green
merron
blue
brown
Blue
+
R
-

Results

Contact us

1800 425 1002

(Toll free)

Tentative Answer Keys

Jailor in Tamil Nadu Jail Service
(Date of Examination: 22.12.2019 FN & AN )

Tentative Answer Keys Hosted on 26.12.2019

Sl No.

Subject Name

1 PAPER-I
2 GENERAL TAMIL
3 GENERAL ENGLISH
4 GENERAL STUDIES

 

Note:

குறிப்பு:

1

Right answer has been tick marked () in the respective choices for each question in the specimen question booklet [AAA series] hosted herewith.

இங்கு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் [AAA வரிசை] ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப் பட்டுள்ளது.

2

Regardless of the Code in the Question Booklet given to the candidates during the examination, they can challenge the answer keys only as per the question number given in the Specimen Question Booklet hosted on the Commission’s website.

தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.

3

All the objections / views received with evidence will be placed before the Expert Committee for finalization of the answer keys.

ஆதாரத்துடன் பெறப்படும் மறுப்புகள் / கருத்துக்கள் அனைத்தும் வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும்.

4

Representations, challenging the tentative answer keys / expressing views shall be submitted in ONLINE MODE only through www[dot]tnpsc[dot]gov[dot]in within seven days.

உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www[dot]tnpsc[dot]gov[dot]in மூலமாக தெரிவிக்க வேண்டும்.

5

Representations received by POST or EMAIL will receive NO attention.  

அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது

6

Representations made online after
5.45 P.M. on 02.01.2020 will also receive NO attention.

02.01.2020 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.

7

The final answer keys will be published in the Commission’s website only after the completion of entire selection process.

இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

 

CLICK HERE TO CHALLENGE THE ABOVE TENTATIVE KEYS

மேற்படி உத்தேச விடைகளுக்கான மறுப்பினை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.