green
merron
blue
brown
Blue
+
R
-

Results

Contact us

1800 425 1002

(Toll free)

PRESS RELEASES - ARCHIEVES

21.12.2015 Depl.Exam Dec'2015 - 24.12.2015 exams preponed to 23.12.2015 due to Miladi-Nabi

View

16.12.2015 Village Administrative Officer Examination has been rescheduled and to be conducted on 28.02.2016

View

14.12.2015

Online Registration of application for the post of Village Administrative Officer is extended upto 31.12.2015

View

10.12.2015 Asst.Engineer(Civil) & AMO (Siddha/ Ayurveda/ Unani/ Homoeopathy Written Exam Results published

View

10.12.2015 Research Assistant Examination has been rescheduled and will be conducted on 27.12.2015 FN and AN

View

07.12.2015 Research Assistant in the Town and Country Planning Department - Written Examination - postponed

View

02.12.2015 Group-IV JA & TYPIST Counselling postponed

View

06.07.2015

After Certificate Verification held on 06.07.2015...more

View

28.05.2015

Main Written Examination for Group-I Service which is to be held on 5.6.2015, 6.6.2015 and 7.6.2015

View

14.05.2015

Publication of Preliminary Results to the post of District Employment Officer

View

23.04.2015

Group-I Service – 2012- 2013, 2013-2014 Main Written Examinations, which was scheduled to be held on 02.05.2015, 03.05.2015 and 04.05.2015 in Chennai Center only

View

Date

Press Release

   
22.12.2014 TNPSC - Tender Notice - Scraps etc .....more
24.11.2014

உதவி புவியியலாளர் (ASSISTANT GEOLOGIST) பதவிக்கான அறிவிக்கை....more

20.10.2014

இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III பதவிக்கு கலந்தாய்வு....more

13.10.2014

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV-ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கையினை நாளை (14.10.2014) வெளியிடவுள்ளது....more

25.08.2014 உரிமையியல் நீதிபதி பதவிக்கான அறிவிக்கை ....more

நமது நாட்டின் 68வது சுதந்திர தின விழாவினை கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் 15.08.2014 அன்று காலை 10.00 மணியளவில் விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவ்வமையம், மாண்புமிகு தேர்வாணையத் தலைவர் (பொறுப்பு) திரு. சி. பாலசுப்ரமணியன் அவர்கள், தேசியக் கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

14.08.2014

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய துளைப்பொறி இயக்குபவர் (Punch Operator) பதவிக்கான 25 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட....more

14.08.2014

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய ஊரக சுகாதாரப் புள்ளியிலாளர் (Block Health Statistician) பதவிக்கான 49 காலிப் பணியிடங்கlaளை நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட....more

12.08.2014

இளநிலை உதவியாளர்/ நில அளவர் / வரைவாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III பதவிக்கு கலந்தாய்வு....more

08.08.2014

ஒருங்கிணைந்த பொறியியற் பணிகளுக்கானத் தேர்வு, 2009-2013-இல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  கடந்த 24.12.2012-ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியிருந்தது .....more

08.08.2014

தமிழ்நாடு பொதுப்பணியில் அடங்கிய உதவி அரசு வழக்குரைஞர்
நிலை – II பதவிக்கு 90 காலிப்பணியிடத்திற்காக 27.04.2013 மற்றும் 28.04.2013 ஆகிய தினங்களில் எழுத்துத் தேர்வும் 31.07.2014 மற்றும் 01.08.14ல் நேர்காணல் தேர்வும் நடத்தப்பட்டது....more

06.08.2014

தமிழ்நாடு மருத்துவப் பணியில் அடங்கிய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையில் உதவி மருத்துவ அலுவலர் (யுனானி) பதவிக்கான 2012ஆம் ஆண்டிற்கான 24 காலிப்பணியிடங்களுக்கு (22 முன் கொணரப்பட்ட காலியிடங்கள் உட்பட) தேர்வாணையம் 16.11.2012 நாளிட்ட அறிவிக்கையின் மூலம் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றது...more

21.07.2014

தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 27.07.2014 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிலடங்கிய (COMBINED ENGINEERING SERVICE) பல்வேறு உதவிப் பொறியாளர் பதவிகளில் உள்ள 98 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது.....more

19.06.2014 Combined Civil Service Examination - II (Grp-II-A) Publication of Hall ticket - Reg
13.06.2014

தட்டச்சர் பதவிக்கு கலந்தாய்வு .. more

21.03.2014

இளநிலை உதவியாளர் / நிலஅளவர் / வரைவாளர் பதவிகளுக்கு கலந்தாய்வு..........more

16.03.2014

In continuation of the Commission’s Notifications No.17/2013 dated 29.12.2013, the Preliminary Examination for the posts included in Group-I Services, is scheduled to be held on 20.07.2014 (FN) instead of 26.04.2014 (FN) in view of the Impending General Election announced by the Election Commission of India.

 

In continuation of the Commission’s Notifications No.01/2014 dated 06.02.2014, the Written Examination for the posts included in Group IIA Services (Non Interview Posts) will be held on 29.06.2014 (FN) instead of 18.05.2014 (FN) due to Lok Sabha Election Counting Work as announced in the dailies.

10.02.2014

19.09.2013

Group I Main Written Examination is re-scheduled to be held on 25.10.2013, 26.10.2013 and 27.10.2013 at Chennai centre only

22.11.2012

CSSE-I-The candidates who have failed to attend the counseling being held today (22.11/2012) are given another opportunity to attend the counseling to be held tomorrow, if they are willing.  Such candidates should specify the valid reason for their absents on 22.11.2012.  They will be allotted against the vacancies available as on 23.11.2012.

01.11.2012 Computer Based Test - An introduction
08.10.2012 Posts included in Group-IV Services (Date of Exam:07.07.2012) Results published - Press Release
04.10.2012

Departmental Examination - December 2012 - Last date Extended to upload Images & Signature

22.09.2012

Sub-Inspector of Fisheries - One more chance to attend the Interview

22.09.2012

Village Administrative Officer Hall ticket available in Website

21.09.2012

Court Manager - Hall ticket available in Website