green
merron
blue
brown
Blue
+
R
-

தேர்வாணையம் குறித்து

தொடர்புக்கு

1800 425 1002

(கட்டணமில்லாத் தொலைபேசி)

பொறுப்பாகாமை குறிப்பு

இந்த இணையதளத்தில் இன்றைய நிலைக்கேற்ற சரியான தகவல்களை வழங்க பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கும் பொதுப்படையான தகவல்களை வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிழைகள் கண்டறியப்பட்டு தெவிக்கப்படும் பட்டால், அவை சரி செய்யப்படும். இதில் தெரிவிக்கப்பட்டுள்ள எதுவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாக்கம் குறித்த எந்தவித வாக்குறுதியினையோ, பொறுப்புறுதியினையோ உள்ளடக்கியதாகாது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பாகாது. இந்த இணையதளத்தினைப் பயன்படுத்துவோரும், தொடர்புடைய ஏனையோர் அனைவரும் இதில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத்தன்மையினை தொடர்புடைய அலுவலர்களிடமிருந்து உறுதிசெய்துகொள்ளுமாறு கோரப்படுகிறார்கள்.