தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

தேர்வுப் பலகை

ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை - II) - 13/2025
ஆவண வகை ஆவணத்தின் தலைப்பு இணைப்பு பதிவேற்றிய நாள்
அறிவிக்கை Notification No. 13/2025 View 03-09-2025
விண்ணப்ப பதிவு Date of commencement of receiving application : 03.09.2025
Last date and time for submission of online application : 02.10.2025 - 11:59 P.M
Open 03-09-2025
தேர்வு நாள் Date of Examination : 16/11/2025 03-09-2025
செய்தி வெளியீடு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II, 2025- க்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு View 03-09-2025
வினாத்தாள்கள் Without Tentative Answer keys Open 17-11-2025
செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 16.11.2025 மு.ப./பி.ப. அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை-II)-இல் உள்ள பதவிக்கான தாள் I & II பாடத்திற்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. View 24-11-2025
உத்தேச விடைகள் Tentative Answer Key 24-11-2025
S.No.SubjectView
1PAPER I - TET GS APTITUDE AND MENTAL ABILITY (Subject Code: 501)View
2PAPER II - TRADE ELECTRICIAN AND WIREMAN (Subject Code: 590)View
செய்தி வெளியீடு தேர்வாணையத்தால் 16.11.2025 மு.ப. & பி.ப. அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை-II) க்கான (அறிவிக்கை எண் 13/2025) விடைத்தாள்கள் (கணினி வழித் தேர்வு) தேர்வாணைய இணையதளத்தில் 27.11.2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு. View 27-11-2025
இறுதி விடைக்குறிப்புகள் இறுதி விடைக்குறிப்புகள் View 08-04-2026
செய்தி வெளியீடு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II (அறிவிக்கை எண்.13/2025) -இல் அடங்கிய கள உதவியாளர் (பதவிக் குறியீடு:3749) பதவிக்கு இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. View 09-04-2026
எழுத்துத் தேர்வு முடிவுகள் மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை Open 09-04-2026
செய்தி வெளியீடு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள்தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) - II அறிவிக்கைஎண் 13/2025-ல் நாள் 03.09.2025-ல் அடங்கிய தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உள்ளகள உதவியாளர் (பதவிக் குறியீடு : 3749) பணிக்கான கணினி வழித் திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்குதற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில்வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. View 14-05-2026
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் Phase : I - OCV, 14-05-2026 (OCV) View 14-05-2026
செய்தி வெளியீடு ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II பணிகளில் அடங்கிய கள உதவியாளர் (Field Assistant) பதவிக்கான (அறிவிக்கை எண்: 13/2025, நாள்:03.09.2025) விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது – தொடர்பான செய்தி வெளியீடு. View 18-06-2026
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் Phase : I - DOWNLOAD DOCUMENT/ RE - UPLOAD MEMO, 18-06-2026 (Publication List for Re-Uploading of Documents) View 18-06-2026
சான்றிதழ் சரிபார்ப்பு குறிப்பாணை Phase : I - DOWNLOAD DOCUMENT/ RE - UPLOAD MEMO, 18-06-2026 (Download Document Reupload Memo) Open 18-06-2026
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் Phase : I - Physical Test - PHYSICAL TEST, 21-08-2026 (Physical Test for the post of Field Assistant in the Tamil Nadu Power Distribution Corporation Limited) View 21-08-2026
சான்றிதழ் சரிபார்ப்பு குறிப்பாணை Phase : PHYSICAL TEST - PHYSICAL TEST, 30-10-2026 (MEMO FOR PHYSICAL TEST) Open 30-10-2026