அறிவிக்கைகள்

தொடர்புக்கு

1800 425 1002

(கட்டணமில்லாத் தொலைபேசி)

கலந்தாய்வு

தெரிவாளர்களுக்கான துறை ஒதுக்கிடு வெளிப்படையாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக தேர்வாணையம் பிப்ரவரி 2012 முதல் கலந்தாய்வு முறையை அறிமுகப்படுத்தியுள்ள்து. இம்முறையில் தெரிவு செய்யப்பட்ட தெரிவாளர்கள் சென்னை தேர்வாணைய அலுவலகத்திற்க்கு அழைக்கப்படுவர். மேலும் காலிபணியிடங்கள் குறித்த தகவல்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

நவீன தகவல் தொழில்நுட்பம் மூலமாக தெரிவாளர்களால் தேர்ந்தெடுக்கப்படும் துறை/அலகு அவரவர் விருப்பம் மற்றும் இனவாரியான காலிபணியிடங்களின் எண்ணிக்கையைப் பொருத்து ஒதுக்கீடு செய்யப்படும். ஒவ்வொரு நாள் கலந்தாய்வின் முடிவின் போதும் அந்நாளில் மீதமுள்ள காலிபணியிடங்கள் குறித்த விபரங்கள்/தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.

வ.எண். அறிவிக்கை நாள் பணி/பதவியின் பெயர் தேர்வு நடைபெற்ற நாள் தேர்வு முடிவு வெளியான நாள் சான்றிதழ் சரிபார்ப்பு/கலந்தாய்வு நடைபெறும் நாட்கள்
முதல் வரை
1 12.11.2015 Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service, 2014-2015 (II Phase Certificate Verification) 28.02.2016 26.04.2017 19.05.2017
2 12.10.2015 Posts included in Combined Civil Services Examinations-II (Non Interview Posts) (Group-II-A) (2014-2015) & (2015-2016) (II Phase Couns) 24.01.2016 25.04.2017 15.05.2017 to 17.05.2017
3 09.08.2016 Posts included in Group-IV Services 2015-2016- Typist (I Phase Certificate Verification) 06.11.2016 21.02.2017 26..04.2017 to 10.05.2017
4 09.08.2016 Posts included in Group-IV Services 2015-2016- Steno-Typist Gr.III (I Phase Certificate Verification) 06.11.2016 21.02.2017 17.04.2017 to 24.04.2017
5 09.08.2016 Posts included in Group-IV Services 2015-2016- Junior Asst. (I Phase Certificate Verification) 06.11.2016 21.02.2017 20.03.2017 to 13.04.2017
6 12.11.2015 Village Administrative Officer in the Tamil Nadu Ministerial Service, 2014-2015 (II Phase Certificate Verification) 28.02.2016 13.02.2017 13.03.2017 to 15.03.2017
7 12.10.2015 Posts included in Combined Civil Services Examinations-II (Non Interview Posts) (Group-II-A) (2014-2015) & (2015-2016) (II Phase C.V) 24.01.2016 07.02.2017 01.03.2017 to 10.03.2017
8 14.10.2014 Posts included in Group-IV Services 2013 - 14 & 2014 - 2015 - Junior Asst. (III Phase Counselling) 21.12.2014 06.02.2017 21&22.02.2017
9 14.10.2014 Posts included in Group-IV Services 2013 - 14 & 2014 - 2015 - Typist (III Phase Counselling) 21.12.2014 06.02.2017 23.02.2017
10 14.10.2014 Posts included in Group-IV Services 2013 - 14 & 2014 - 2015 - Steno-Typist Gr.III (III Phase Counselling) 21.12.2014 06.02.2017 24.02.2017