04.08.2025 முதல் 10.08.2025, 17.08.2025 மற்றும் 18.08.2025 வரை பல்வேறு நாட்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) - மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளன. (அறிவிக்கை எண் 09/2025)
THE MARKS AND RANK POSITION FOR THE POSTS INCLUDED IN COMBINED TECHNICAL SERVICES EXAMINATION (NON-INTERVIEW POSTS) HELD FROM 04.08.2025 TO 10.08.2025, 17.08.2025 AND 18.08.2025 HAVE BEEN PUBLISHED. (NOTIFICATION NO.09/2025)