தேர்வு / பதவியின் பெயர் அறிவிக்கை எண். மற்றும் ஆண்டு உத்தேச விடைகள் வெளியீடு
(கொள்குறி வகை தேர்வு)
எழுத்துத் தேர்வின் முடிவுகள் நேர்முகத் தேர்வு பதவிகள் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் தெரிவுப் பட்டியல் வெளியீடு குறிப்புகள்
மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் வெளியீடு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
நேர்முகத் தேர்வு
கலந்தாய்வு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு / மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான பட்டியல் வெளியீடு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு / மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி I பணிகள் 05/2026 வெளியிடப்பட்டது டிசம்பர் 2026 NA NA
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 04/2026 வெளியிடப்பட்டது ஜனவரி 2027 NA NA NA
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி IA பணிகள் 05/2025 NA வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது (உடற்தகுதி மற்றும் உடற்திறன் சோதனைக்கான பட்டியல்) முடிவடைந்தது NA NA NA
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி I பணிகள் 04/2025 NA வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது முடிவடைந்தது முடிவடைந்தது NA NA
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்காணல் பதவிகள்)-II 19/2025 NA NA NA NA மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகள் காரணமாக முடிவுகள் வெளியிடப்படவில்லை.W.P.No.:20065/2026
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II (முதன்மை) 18/2025 வெளியிடப்பட்டது ஜனவரி 2027 NA NA
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி VA பணிகள் 16/2025 NA வெளியிடப்பட்டது NA NA NA வெளியிடப்பட்டது
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)- II 13/2025 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA NA
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - II ( தொகுதி IIA பணிகள்) 11/2025 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA NA வெளியிடப்பட்டது
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) 10/2025 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA NA வெளியிடப்பட்டது
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 09/2025 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA NA வெளியிடப்பட்டது முடிவடைந்தது
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 08/2025 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி -IV பணிகள்) 07/2025 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA NA வெளியிடப்பட்டது சிறந்த விளையாட்டு வீரர்கள் (Outstanding Sportspersons) பிரிவின் கீழ், வனக் காப்பாளர் (Forest Guard), ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் (Forest Guard with Driving Licence), வனக் காவலர் (Forest Watcher) மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) [Forest Watcher (Tribal Youth)] ஆகிய பதவிகளுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (Physical Certificate Verification and Counseling) 24.08.2026 அன்று நடைபெறவுள்ளது. அதற்கு தெரிவான தேர்வர்கள் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II 13/2024 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது முடிவடைந்தது NA NA NA
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு ( பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை ) (நில அளவர் , வரைவாளர், அளவர் மற்றும் உதவி வரைவாளர்) 11/2024 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA NA
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு ( பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை ) (இயக்கூர்தி ஆய்வாளர் நிலை - II) 11/2024 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது NA NA NA வெளியிடப்பட்டது முடிவடைந்தது
மாவட்ட கல்வி அலுவலர், (தொகுதி I-C பணி) (முதன்மை ) 05/2024 NA வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது முடிவடைந்தது NA NA NA
மோட்டார் வாகன ஆய்வாளர் 3/2018 வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது வெளியிடப்பட்டது முடிவடைந்தது NA NA NA தெரிவினை இறுதி செய்யுமாறு வழக்கு எண் 7906/ 2026ல் 15.06.2026 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சுருக்கங்கள்: NA - பொருந்தாது
குறிப்பு: அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மாதம் மற்றும் ஆண்டு என்பது தற்காலிகமானது மட்டுமே. இது மேலும் மாற்றத்திற்கு உட்பட்டது