குழுக்களின் கூட்டமைப்பு வகைகள்
- (அ) அரசால் பணியமர்த்தப்பட தேர்வாணைய பதவிகளுக்கான குழு
i. |
தேர்வாணையத் தலைவர் அல்லது தேர்வாணைய உறுப்பினர். |
- |
குழுவின் தலைவர |
ii. |
அரசுத்துறைகளுக்கு அந்தந்தத்துறை அரசுச் செயலாளர். இவர் கூட்ட அமைப்பாளராகவும் செயல்படுவார். |
- |
உறுப்பினர்கள் |
iii. |
அந்தந்த துறையின் தலைவர் |
- |
உறுப்பினர்கள் |
iv. |
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் அரசுச் செயலர் அல்லது அவரது பிரதிநிதியாக அத்துறையின் துணைச் செயலாளர் நிலைக்குக் குறையாத அலுவலர் ஒருவர் பங்கேற்பார். |
- |
உறுப்பினர்கள் |
- ஆ) தலைமைச் செயலகத்தில் உள்ள நிதி மற்றும் சட்டத்துறை தவிர்த்த பிற துறைகளின் அரசு சார்புச் செயலாளர் பதவிக்கான குழு
i. |
தேர்வாணையத் தலைவர் அல்லது தேர்வாணைய உறுப்பினர். |
- |
குழுவின் தலைவர் |
ii. |
அரசுச் செயலாளர் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை. இவர் கூட்ட அமைப்பாளராகவும் செயல்படுவார். |
- |
உறுப்பினர்கள்: |
- இ) துறைத் தலைவரால் பணியமர்த்தப்பட வேண்டிய பதவிகளுக்கான குழு
i. |
தேர்வாணையத் தலைவர் அல்லது தேர்வாணைய உறுப்பினர். |
- |
குழுவின் தலைவர் |
ii. |
அந்தந்தத் துறையின் தலைவர். இவர் கூட்ட அமைப்பாளராகவும் செயல்படுவார். |
- |
உறுப்பினர்கள் |
iii. |
தேர்வாணைய செயலாளர் |
- |
உறுப்பினர்கள் |
தாழ்த்தப்பட்ட பழங்குடியின உறுப்பினர்
எந்தெந்தப் பதவிக்கு இட ஒதுக்கீட்டு விதி பின்பற்றப்பட வேண்டுமோ அந்தத் துறையிலுள்ள தொகுதி/ அவைச் சார்ந்த ஒரு அலுவலர் உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும். அரசாணை (நிலை) எண்.137/ பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை? நாள் 09.06.1998.