பதவியின் பெயர் துறை/ நிறுவனம் தாள் தரம் பாடத்திட்டம்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - I - தொகுதி - I
தொகுதி - I பணிகளில் அடங்கிய அனைத்து பதவிகள் தொடர்புடைய துறைகள் பொது அறிவு பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - I - தொகுதி - I
தொகுதி - I பணிகளில் அடங்கிய அனைத்து பதவிகள் தொடர்புடைய துறைகள் தாள் I - தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
தாள் II - பொது அறிவு I பட்டப்படிப்பு
தாள் III - பொது அறிவு II பட்டப்படிப்பு
தாள் IV - பொது அறிவு III பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - தொகுதி - I B மற்றும் I C பணிகள்
உதவி ஆணையர் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை பொது அறிவு பட்டப்படிப்பு
மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளி கல்வி பொது அறிவு பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - I B பணி
உதவி ஆணையர் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
இந்து சமயம் பட்டப்படிப்பு
சட்டம் பட்டப்படிப்பு
வினாத்தாள் அமைப்பு முறை (Question Pattern) - தாள்-II - பொது அறிவு , தாள் -III- இந்து சமயம் மற்றும் தாள் IV- சட்டம் (பட்டப்படிப்புத் தரம்) - விரிந்துரைக்கும் வகை
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - IC பணி
மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளி கல்வி தமிழ் தகுதித் தேர்வு - தாள் I பத்தாம் வகுப்பு
பொது அறிவு -தாள் II பட்டப்படிப்பு
பொது அறிவு -தாள் III பட்டப்படிப்பு
கல்வியியல் - தாள் IV பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - தொகுதி - II மற்றும் II A பணிகள்
தொகுதி - II மற்றும் II A பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் மொழிப்பாடம் (பொதுத் தமிழ்) பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் (பொது ஆங்கிலம்) பத்தாம் வகுப்பு
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - II பணிகள்
தொகுதி - II பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
முதன்மை எழுத்துத் தேர்விற்கான வினாத்தாள் அமைப்பு முறை (Question Pattern) - தாள்-II - பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) - விரிந்துரைக்கும் வகை
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - II A பணிகள்
தொகுதி - II A பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
பொது நூண்ணறிவும் பகுத்தறிதலும் பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் (பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) பத்தாம் வகுப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV தொகுதி - IV பணிகள்
தொகுதி - IV பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது ஆங்கிலம் (மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மட்டும்) பத்தாம் வகுப்பு
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு
பொது அறிவு பத்தாம் வகுப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு ( தொகுதி -V.A பணி )
உதவிப் பிரிவு அலுவலர்/உதவியாளர் தமிழ்நாடு தலைமைச் செயலகத்திலுள்ள துறைகள் பொதுத் தமிழ் பட்டப்படிப்பு
பொது ஆங்கிலம் பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - (நேர்முகத் தேர்வு பதவிகள்)
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு பணிகளில் அடங்கிய அனைத்து பதவிகள் (நேர்முகத் தேர்வு பதவிகள்) தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
கணக்கு அலுவலர் நிலை-III கருவூலங்கள் மற்றும் கணக்கு நிதி மற்றும் செலவு கணக்கியல் இறுதி
கணக்கு அலுவலர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிட் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
கணக்கு அலுவலர் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் இறுதி
கணக்கு அலுவலர் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி பொது மேலாளர் (நிதி) தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் இறுதி
உதவி பொது மேலாளர் (திட்டம்) முதலீடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிட் நிதி மற்றும் செலவு கணக்கியல் இறுதி
வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (திட்டம்) தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (கணக்கு) தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (பொருட்கள்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (தொழில்நுட்பம் - இயந்திரவியல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (அமைப்பியல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (சந்தைப்படுத்தல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் தமிழ் வளர்ச்சி தமிழ் மொழி மற்றும் இலக்கியம் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (நிதி) தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
துணை மேலாளர் (கணக்கு) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை மனையியல் முதுநிலை பட்டப்படிப்பு
உளவியல் முதுநிலை பட்டப்படிப்பு
சமூகவியல் முதுநிலை பட்டப்படிப்பு
குழந்தை வளர்ச்சி முதுநிலை பட்டப்படிப்பு
உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுநிலை பட்டப்படிப்பு
சமூகப் பணி முதுநிலை பட்டப்படிப்பு
புனர்வாழ்வு அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி புள்ளியியல் இயக்குநர் புள்ளியியல் பொருளாதாரம்,கணிதவியல் மற்றும் புள்ளியியல் பட்டப்படிப்பு
வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) வேளாண்மை வேளாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் ( நகர் மற்றும் ஊரமைப்பு) வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாடு நகர்ஊரமைப்பு முதுநிலை பட்டப்படிப்பு/ பட்டப்படிப்பு
தொழில் மற்றும் வணிக உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) தொழில் வணிகம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் கூட்டுறவு தணிக்கை கூட்டுறவு முதுநிலை பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் - கைத்தறி மற்றும் நெசவு கைத்தறி மற்றும் நெசவு வணிகவியல் முதுநிலை பட்டப்படிப்பு
பொருளாதாரம் முதுநிலை பட்டப்படிப்பு
கணிதவியல் முதுநிலை பட்டப்படிப்பு
நெசவு தொழில்நுட்பம் பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் - மீன்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீன்வள அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
கடல்சார் உயிரியல் முதுநிலை பட்டப்படிப்பு
விலங்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி இயக்குநர், பயிற்சி / முதல்வர், தொழிற்பயிற்சி நிறுவனம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
உதவி மின் ஆய்வாளர் மின் ஆய்வுத்துறை மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொது மேலாளர் தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொது மேலாளர் (திட்டங்கள் ) கட்டமைப்பு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை இளநிலை & முதுநிலை பட்டப்படிப்பு
உதவி பொது மேலாளர் (திட்டங்கள் ) திட்ட மேலாண்மை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை இளநிலை & முதுநிலை பட்டப்படிப்பு
உளவியல் உதவிப் பேராசிரியர் உடன் மருத்துவ மனவியலறிஞர் மருத்துவக் கல்வி உளவியல் முதுநிலை பட்டப்படிப்பு
கதிர்வீச்சு இயற்பியல் உதவி பேராசிரியர் மருத்துவக் கல்வி மருத்துவ இயற்பியல் முதுநிலை பட்டப்படிப்பு
முதன்மை பெருந்தச்சன் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மரபு கட்டடக்கலை இளநிலை பட்டப்படிப்பு
மரபுவழி சிற்பக்கலை இளநிலை பட்டப்படிப்பு
நூலகர் சட்டக்கல்வி நூலக மற்றும் தகவல் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
மேலாளர் - தரம் III (சட்டம்) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
முதுநிலை அலுவலர் (நிதி) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் இறுதி
முதுநிலை அலுவலர் (சட்டம்) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (சட்டம்) தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (சட்டம்) தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் - தோட்டக்கலை தோட்டக்கலை தோட்டக்கலை முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (திட்டம் ) தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
தானியங்கி பொறியாளர் மோட்டார் வாகன பராமரிப்பு தானியங்கி பொறியியல் பட்டப்படிப்பு
இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
நிதியாளர் கல்லூரி கல்வி பொது நிர்வாகம் முதுநிலை பட்டப்படிப்பு
வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
கல்லூரி நூலகர் உயர் கல்வி நூலக மற்றும் தகவல் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
கல்லூரி நூலகர் சட்டம் நூலக மற்றும் தகவல் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர், அரசு சட்டக் கல்லூரிகள் சட்டம் உடற்கல்வியியல் முதுநிலை பட்டப்படிப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சமூக பாதுகாப்பு குழந்தை வளர்ச்சி பட்டப்படிப்பு
குற்றவியல் பட்டப்படிப்பு
உளவியல் பட்டப்படிப்பு
சமூகப் பணி பட்டப்படிப்பு
சமூகவியல் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (மின்னியல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (கருவிகள்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் மின்னணுவியல் மற்றும் கருவி பொறியியல் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (பொருட்கள் ) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (இயந்திரவியல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (பாதுகாப்பு) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
வேதிப் பொறியியல் பட்டப்படிப்பு
மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
மாவட்ட நூலக அலுவலர் பொது நூலகம் நூலக மற்றும் தகவல் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
ஆங்கில நிருபர் தமிழ்நாடு சட்டப்பேரவை சுருக்கெழுத்து (ஆங்கிலம்) பட்டயம்
முதுநிலை உதவி இயக்குநர் (கொதிகலன்கள்) பொதுப்பணி இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
சுகாதார அலுவலர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சமூக மருத்துவம் பட்டப்படிப்பு
மேலாளர்-கால்நடை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் கால்நடை பராமரிப்பு அறிவியல் பட்டப்படிப்பு
மேலாளர் (இரசாயனம்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் வேதிப் பொறியியல் பட்டப்படிப்பு
வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
மேலாளர்  (இயந்திரவியல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
மேலாளர் (மின்னியல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
மேலாளர் (சந்தைப்படுத்தல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
மேலாளர்-தரம்-III (நிதி) தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் இறுதி
மண்டல பெருந்தச்சன் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மரபு கட்டடக்கலை இளநிலை பட்டப்படிப்பு
மரபுவழி சிற்பக்கலை இளநிலை பட்டப்படிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் கால்நடை பராமரிப்புத் துறை கால்நடை பராமரிப்பு அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
முதுநிலை வேதியலாளர் தொழில் மற்றும் வணிகம் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்) தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
அறிவியலாளர் 'C ' தரம் வனத்துறை உயிரி தொழில்நுட்பவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தமிழ் நிருபர் தமிழ்நாடு சட்டப்பேரவை சுருக்கெழுத்து (தமிழ்) பட்டயம்
அலகு தலைவர் – துணை பொது மேலாளர் நிலை தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
வேதிப் பொறியியல் பட்டப்படிப்பு
கால்நடை உதவி அறுவை மருத்துவர் கால்நடை பராமரிப்புத் துறை கால்நடை பராமரிப்பு அறிவியல் பட்டப்படிப்பு
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II (முதல் நிலை தேர்வு)
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II குற்ற வழக்குத் தொடர்வு பொது அறிவு பட்டப்படிப்பு
சட்டம் பட்டப்படிப்பு
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II ( முதன்மை தேர்வு)
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II குற்ற வழக்குத் தொடர்வு தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
சட்டம் - I பட்டப்படிப்பு
சட்டம் - II
சட்டம் - III
சட்டம் - IV
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் - பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) வேளாண்மை வேளாண்மை பட்டப்படிப்பு
தொல்லியல் அலுவலர் தொல்லியல் தொல்லியல் முதுநிலை பட்டப்படிப்பு
கட்டிடக்கலை உதவியாளர் / திட்டமிடல் உதவியாளர் நகர் மற்றும் ஊரமைப்பு நகர் மற்றும் ஊரமைப்பு முதுநிலை பட்டப்படிப்பு/ பட்டப்படிப்பு
உதவிக் காப்பாட்சியர் அருங்காட்சியகம் தொல்லியல் பட்டப்படிப்பு
மானுடவியல் பட்டப்படிப்பு
தாவரவியல் பட்டப்படிப்பு
புவியியல் பட்டப்படிப்பு
வரலாறு பட்டப்படிப்பு
சமஸ்கிருதம் பட்டப்படிப்பு
விலங்கியல் பட்டப்படிப்பு
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் வேதிப் பொறியியல் பட்டப்படிப்பு
மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
ஜவுளி தொழில்நுட்பம் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் வேளாண்மைப் பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல்) நீர் வளம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல் ) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் தமிழ்நாடு கடல்சார் வாரியம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் சேமிப்பு கிடங்கு/இளநிலை உதவியாளர் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் வேளாண்மை பட்டப்படிப்பு
வேதியியல் பட்டப்படிப்பு
விலங்கியல் பட்டப்படிப்பு
தாவரவியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல் ) தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல் ) தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல்) தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் வேதிப் பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல்) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல்) தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (லிட் ) அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல்) தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல்) தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி நிறுவனம் அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (அமைப்பியல்) பொதுப்பணி அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் நெடுஞ்சாலை அமைப்பியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர்(அமைப்பியல்) இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மரபு கட்டடக்கலை இளநிலை பட்டப்படிப்பு
மரபுவழி சிற்பக்கலை இளநிலை பட்டப்படிப்பு
அமைப்பியல் இளநிலை பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (மின்னியல்) தமிழ் நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
மின்னணு பொறியியல் / மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (மின்னியல்) பொதுப்பணி மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
மின்னணு மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (தொழிலகம்) தொழில் மற்றும் வணிகம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (இயந்திரவியல்) தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இயந்திரவியல் / உற்பத்தி பொறியியல் / உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (இயந்திரவியல்) தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் இயந்திரவியல் / உற்பத்தி பொறியியல் / உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
உதவி புவி வேதியியலாளர் பொதுப் பணி நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி புவியியலாளர் வேளாண்மை பொறியியல் நிலவியல் பட்டப்படிப்பு
உதவி புவியியலாளர் புவியியல் மற்றும் சுரங்கம் நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி புவியியலாளர் நீர் வளம் நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி புவியியலாளர் பொதுப் பணி நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி நூலகர் ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
உதவி நூலகர் தொல்லியல் (அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் ) நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
உதவி நூலகர் மற்றும் தகவல் அலுவலர் பொது நூலகம் நூலக மற்றும் தகவல் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் வணிக நிர்வாகம் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (சுரங்கம்) தமிழ்நாடு கனிம வள நிறுவனம் சுரங்க பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் தமிழ் பட்டப்படிப்பு
ஹிந்தி பட்டப்படிப்பு
உதவி புள்ளியியல் ஆய்வாளர் பொருளியல் மற்றும் புள்ளியியல் பொருளாதாரம்,கணிதவியல் மற்றும் புள்ளியியல் பட்டப்படிப்பு
உதவி பெருந்தச்சன் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மரபு கட்டடக்கலை இளநிலை பட்டப்படிப்பு
மரபுவழி சிற்பக்கலை இளநிலை பட்டப்படிப்பு
வேதியியலாளர் புவியியல் மற்றும் சுரங்கம் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் உதவி கண்காணிப்பாளர் சமூக பாதுகாப்பு குற்றவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தடய அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தத்துவம் பட்டப்படிப்பு
உளவியல் பட்டப்படிப்பு
கண்காணிப்பு நிறுவனங்களில் உதவி கண்காணிப்பாளர் சமூக பாதுகாப்பு குற்றவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தடய அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தத்துவம் பட்டப்படிப்பு
உளவியல் பட்டப்படிப்பு
உதவி சுற்றுலா அலுவலர் நிலை-II சுற்றுலா பயணம் மற்றும் சுற்றுலா பட்டப்படிப்பு
வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர் குடும்ப நலம் பொருளாதாரம்,கணிதவியல் மற்றும் புள்ளியியல் பட்டப்படிப்பு
வேதியியலாளர் தொழில் மற்றும் வணிகம் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதியியலாளர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் வேதியியல் பட்டப்படிப்பு
உதவி கண்காணிப்பாளர் (வேதியியல் பிரிவு) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேதிப் பொறியியல் பட்டப்படிப்பு
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை பட்டப்படிப்பு
மனையியல் பட்டப்படிப்பு
சமுதாய வளர்ச்சி அலுவலர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சமூகப்பணி முதுநிலை பட்டப்படிப்பு
கணக்கிடுபவர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை புள்ளியியல் பட்டப்படிப்பு
கணக்கிடுபவர்-உடன் -மருந்து பண்டகக் காப்பாளர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கணிதவியல் மற்றும் புள்ளியியல் பட்டப்படிப்பு
செலவு கணக்கு உதவியாளர் தொழில் மற்றும் வணிகம் செலவு மற்றும் வேலை கணக்குகள் இடைநிலை
காப்பாட்சியர் அருங்காட்சியகம் தொல்லியல் முதுநிலை பட்டப்படிப்பு
மானுடவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தாவரவியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
புவியியல் முதுநிலை பட்டப்படிப்பு
வரலாறு முதுநிலை பட்டப்படிப்பு
சமஸ்கிருதம் முதுநிலை பட்டப்படிப்பு
விலங்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு) அருங்காட்சியகம் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதி தொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்பு
CCR இயக்குபவர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் வேதிப் பொறியியல் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (அமைப்பு) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு
தகவல் தொழில்நுட்பம் பட்டப்படிப்பு
கணினிப் பயன்பாட்டியல் முதுநிலை பட்டப்படிப்பு
கணினி அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
துணை மேலாளர் (பால் பண்ணை) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் பால் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உணவு தொழில்நுட்பம் / உணவு பதனிடுதல் பட்டப்படிப்பு
பால் தொழில்நுட்பம் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (தர உறுதி) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் பால் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
உயிர் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
உயிரிதொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்பு
நுண்ணுயிரியியல் முதுநிலை பட்டப்படிப்பு
பால் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
மருந்து ஆய்வாளர் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் மருந்தகம் / மருந்து அறிவியல் பட்டப்படிப்பு
மருத்துவ மருந்தகம் முதுநிலை பட்டப்படிப்பு
நுண்ணுயிரியல்(மருந்து) முதுநிலை பட்டப்படிப்பு
செயல் அலுவலர், நிலை-I இந்து சமய மற்றும் அறநிலைய துறை இந்து சமயம் மற்றும் சட்டம் பட்டப்படிப்பு
செயல் அளவையர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அமைப்பியல் பட்டப்படிப்பு
செயல் நிலத்தியலாளர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் நிலவியல் பட்டப்படிப்பு
திரைப்பட நூலகர் வேளாண்மை நூலக மற்றும் தகவல் அறிவியியல் பட்டப்படிப்பு
முதலாள் (கடல்) மீன்வளம் மற்றும் மீனவர் நலன் இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
புவியியலாளர் நெடுஞ்சாலை நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தோட்டக்கலை அலுவலர் தோட்டக்கலை தோட்டக்கலை பட்டப்படிப்பு
மீன் வள ஆய்வாளர் மீன் வளம் மற்றும் மீனவர் நலன் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு
விலங்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உப்பு ஆய்வாளர் தொழில் மற்றும் வணிகம் வேதியியல் பட்டப்படிப்பு
இயற்பியல் பட்டப்படிப்பு
இளநிலை பகுப்பாய்வாளர் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம் வேதியியல் பட்டப்படிப்பு
மருந்தகம் / மருந்து அறிவியல் பட்டப்படிப்பு
இளநிலை கட்டட வடிவமைப்பாளர் பொதுப்பணி கட்டடக் கலை பட்டப்படிப்பு
இளநிலை வேதியியலாளர் தொழில் மற்றும் வணிகம் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
இளநிலை மின் ஆய்வாளர் மின் ஆய்வுத்துறை மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
இளநிலை மேலாளர் (நிதி மற்றும் கணக்குகள்) தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் நிதி மற்றும் செலவு கணக்கியல் இடைநிலை
இளநிலை மறுவாழ்வு அலுவலர் மாற்று திறனாளிகள் நலத்துறை உளவியல் முதுநிலை பட்டப்படிப்பு
சமூகப்பணி முதுநிலை பட்டப்படிப்பு
சமூகவியல் முதுநிலை பட்டப்படிப்பு
இளநிலை புகைப்படக் கலைஞர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி காட்சி தொடர்பாடல் பட்டப்படிப்பு
இளநிலை அறிவியல் அலுவலர் தடய அறிவியல் தடய அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உயிரியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
இயற்பியல் முதுநிலை பட்டப்படிப்பு
கணினி அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
ஆய்வக உதவியாளர் மீன் வளம் மற்றும் மீனவர் நலன் தாவரவியல் பட்டப்படிப்பு
வேதியியல் பட்டப்படிப்பு
விலங்கியல் பட்டப்படிப்பு
நூலகர் கால்நடை பராமரிப்பு நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலகர் வேளாண்மை நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலகர் மாநில கல்வி மற்றும் பயிற்சி முகமை நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலக உதவியாளர் பொது நூலகம் நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலகர் நிலை-I தொழிலாளர் நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலகர் - நிலை I பொருளியல் மற்றும் புள்ளியியல் நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலகர் - நிலை I நகர் மற்றும் ஊரமைப்பு நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலகர் - நிலை I தொழில் மற்றும் வணிகம் நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் நிலை - II பொது நூலகம் நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
மேலாளர் (அமைப்பியல்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் அமைப்பியல் பட்டப்படிப்பு
மேலாளர் (பொறியியல்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
மேலாளர் (நிதி) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையம் நிதிகணக்கியலின் அடிப்படைகள் செலவு கணக்கியல் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் இடைநிலை
மக்கள் திரள் பேட்டியாளர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மானுடவியல் பட்டப்படிப்பு
சமூகவியல் பட்டப்படிப்பு
பொருளாதாரம் பட்டப்படிப்பு
மனையியல் பட்டப்படிப்பு
சமூகப்பணி பட்டப்படிப்பு
நூலக உதவியாளர் நிலை-I ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி முதுநிலை பட்டப்படிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் (பொருளாதாரம்) நகர் மற்றும் ஊரமைப்பு பொருளாதாரம் முதுநிலை பட்டப்படிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் (நிலவியல்) நகர் மற்றும் ஊரமைப்பு நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் (சமூகவியல்) நகர் மற்றும் ஊரமைப்பு சமூகவியல் முதுநிலை பட்டப்படிப்பு
சமூகப்பணி முதுநிலை பட்டப்படிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல்) நகர் மற்றும் ஊரமைப்பு கணிதவியல் மற்றும் புள்ளியியல் முதுநிலை பட்டப்படிப்பு
செயலக அதிகாரி (சட்டம்) தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் சட்டம் பட்டப்படிப்பு
செயலக அலுவலர் மற்றும் உதவி செயலாளர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் இணை நிறுவன செயலாளர் இடைநிலை
மேலாளர் - செயலகம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் லிமிடெட் இணை நிறுவன செயலாளர் இறுதி
சமூக இயல் வல்லுநர் சிறை மற்றும் சீர்திருத்தத்துறை சமூக இயல் வல்லுநர் பட்டப்படிப்பு
புள்ளியியல் நிபுணர் மருத்துவ கல்வி புள்ளியியல் பட்டப்படிப்பு
புள்ளியியல் நிபுணர் இந்திய மருத்துவம் மற்றும் இன முறை மருத்துவம் புள்ளியியல் பட்டப்படிப்பு
புள்ளியியல் உதவியாளர் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கணிதவியல் மற்றும் புள்ளியியல் முதுநிலை பட்டப்படிப்பு
புள்ளியியல் தொகுப்பாளர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை புள்ளியியல் பட்டப்படிப்பு
புள்ளியியல் ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு பணிகள் கணிதவியல் மற்றும் புள்ளியியல் பட்டப்படிப்பு
பண்டகக் காப்பாளர் தடய அறிவியல் வேதியியல் பட்டப்படிப்பு
இயற்பியல் பட்டப்படிப்பு
மீன்வள உதவி ஆய்வாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மீன்வள தொழில்நுட்பம் மற்றும் கடல் வழித்தடம் பட்டயம்
விலங்கியல் பட்டப்படிப்பு
தொழில்நுட்ப உதவியாளர் மோட்டார் வாகன பராமரிப்பு இயந்திரவியல் / உற்பத்தி பொறியியல் / உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
தானியங்கி பொறியியல் பட்டப்படிப்பு
தொழில்நுட்ப நிர்வாகி (இயந்திரவியல்) தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் இயந்திரவியல்/தயாரித்தல்/ உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பு
மொழி பெயர்ப்பாளர் சட்டம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் பட்டப்படிப்பு
தொழில் ஆலோசகர் மருத்துவக் கல்வி சமூகப்பணி முதுநிலை பட்டப்படிப்பு
சமூகப் பணியுடன் மருத்துவம் மற்றும் மனநோய் சமூகப் பணி முதுநிலை பட்டப்படிப்பு
நுண்கதிர் ஆய்வாளர் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் வேதியியல் பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டயம் / முதுநிலை பட்டயம் / தொழிற்பயிற்சி தரம் - (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப தேர்வில் அடங்கிய பட்டயம் / முதுநிலை பட்டயம் / தொழிற்கல்வி நிலை பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பத்தாம் வகுப்பு
உதவி வேளாண்மை அலுவலர் வேளாண்மை வேளாண்மை பட்டயம்
உதவி தொல்லியல் அலுவலர் (இளநிலை கல்வெட்டு ஆய்வாளர்) தொல்லியல் தொல்லியல் / கல்வெட்டு / பாரம்பரிய மேலாண்மை முதுநிலை பட்டயம்
உதவி தோட்டக்கலை அலுவலர் தோட்டக்கலை தோட்டக்கலை பட்டயம்
உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சுருக்கெழுத்து (ஆங்கிலம்) பட்டயம்
உதவி சோதனையாளர் தொழில் மற்றும் வணிகம் மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டயம்
அரசு அச்சக உதவிப் பணி மேலாளர் எழுது பொருள் மற்றும் அச்சுத் துறை அச்சுத் தொழில் நுட்பம் பட்டயம்
வரைவாளர் நிலை-III நகர் மற்றும் ஊரமைப்பு கட்டிடக் கலை உதவியாளர் /கட்டிடக் கலை பட்டயம்
அமைப்பியல் பட்டயம்
நகரம் மற்றும் கிராம திட்டமிடல் முதுநிலை பட்டயம்
வரைவாளர் நில அளவை பதிவேடுகள் வரைவாளர் (அமைப்பியல்) தொழிற்பயிற்சி
அமைப்பியல் பட்டயம்
ஆய்வக நிர்வாகி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பட்டயம்
முதலாள் - நிலை II தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் இயந்திரப் பொறியியல் பட்டயம்
நில அளவர் நில அளவை பதிவேடுகள் நில அளவையாளர் தொழிற்பயிற்சி
அமைப்பியல் பட்டயம்
விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உடற்கல்வியியல் பட்டயம்
இளநிலை வரைவு அலுவலர் நீர் வளம் அமைப்பியல் பட்டயம்
கட்டிடக் கலை உதவியாளர் /கட்டிடக் கலை பட்டயம்
இளநிலை வரைவு அலுவலர் நெடுஞ்சாலை அமைப்பியல் பட்டயம்
இளநிலை வரைவு அலுவலர் பொதுப் பணி அமைப்பியல் பட்டயம்
கட்டிடக் கலை உதவியாளர் /கட்டிடக் கலை பட்டயம்
இளநிலை வரைவு அலுவலர் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைப்பியல் பட்டயம்
இளநிலை வரைவு அலுவலர் / மேற்பார்வையாளர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பியல் பட்டயம்
இளநிலை பொறியாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைப்பியல் பட்டயம்
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் கைத்தறி கைத்தறி தொழில்நுட்பம் / ஜவுளித் தொழில்நுட்பம் / ஜவுளி உற்பத்தி பட்டயம்
மோட்டார் வாகன ஆய்வாளர் - நிலை II போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு இயந்திரப் பொறியியல் மற்றும் தானியங்கிப் பொறியியல் பட்டயம்
திட்ட உதவியாளர் நிலை -ஆ தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைப்பியல் பட்டயம்
கட்டிடக் கலை உதவியாளர்/ கட்டிடக்கலை பட்டயம்
சிறப்பு பணிப் பார்வையாளர் ஆதி திராவிடர் நலன் அமைப்பியல் பட்டயம்
சாலை ஆய்வாளர் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் வரைவாளர் (அமைப்பியல்) தொழிற்கல்வி தரம்
முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் கைத்தறி மற்றும் நெசவு கைத்தறி தொழில்நுட்பம் / நெசவு தொழில்நுட்பம் / நெசவு உற்பத்தி பட்டயம்
நில அளவர் மற்றும் உதவி வரைவாளர் நகர் மற்றும் ஊரமைப்பு அளவர் மற்றும் வரைவாளர் (சிவில்) தொழிற்பயிற்சி
மேற்பார்வையாளர் (நெசவு) தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் கைத்தறி தொழில்நுட்பம் / ஜவுளித் தொழில்நுட்பம் / ஜவுளி உற்பத்தி பட்டயம்
நில அளவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நில அளவையாளர் தொழிற்பயிற்சி
அமைப்பியல் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் அமைப்பியல் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் அமைப்பியல் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் அச்சுத் தொழில் நுட்பம் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டயம்
மின்னணு பொறியியல் / மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டயம்
கருவி பொறியியல் பட்டயம்
கணினி பொறியியல் / தொழில்நுட்பம் பட்டயம்
தகவல் தொழில்நுட்பம் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் (குளிர் பதனம்) தடய அறிவியல் இயந்திரப் பொறியியல் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் (ஆவி தொழிற்சாலை) தடய அறிவியல் இயந்திரப் பொறியியல் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (ஆட்டோ மெக்கானிக்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : பொருத்துநர் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பயிற்சி
தானியங்கிப் பொறியியல் மற்றும் இயந்திரப் பொறியியல் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (கொதிகலன்கள்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் கொதிகலன் இயக்குபவர் சான்றிதழ், நிலை-II சான்றிதழ் படிப்பு
தொழில்நுட்பவியலாளர் (மின்னியல்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : மின்சார பணியாளர் தொழிற்பயிற்சி
மின்பொறியியல்/ மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (ஆய்வகம்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (செயல்பாடுகள்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : மின்சார பணியாளர் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : பொருத்துநர் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் கருவிகள் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் குளிர் பதனம் மற்றும் தட்பவெப்பவியல் கட்டுப்படுத்தல் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பயிற்சி
இயந்திரப் பொறியியல் பட்டயம்
மின்பொறியியல்/ மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டயம்
கருவி பொறியியல் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (குளிர் பதனம்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : கம்மியர் குளிர் பதனம் மற்றும் தட்பவெப்பவியல் கட்டுப்படுத்தல் தொழிற்பயிற்சி
இயந்திரப் பொறியியல் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (உருளிப் பட்டை -Tyre) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : பொருத்துநர் தொழிற்பயிற்சி
தானியங்கிப் பொறியியல் மற்றும் இயந்திரப் பொறியியல் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (பற்றிணைப்பு) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : பற்றிணைப்பவர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) தொழிற்பயிற்சி
பரிசோதகர் தொழில் மற்றும் வணிகம் மின் பொறியியல் / மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டயம்