| 1 | 
                                                    ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்  தேர்வு - I (தொகுதி I பணிகள்) | 
                                                    
                                                    01.04.2025 | 
                                                    15.06.2025 | 
                                                    1 | 
                                                
                                                
                                                    | 2 | 
                                                    
                                                        ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்)
                                                     | 
                                                    
                                                    25.04.2025 | 
                                                    12.07.2025 | 
                                                    1 | 
                                                
                                                
                                                    | 3 | 
                                                    
                                                        ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள் )
                                                     | 
                                                    
                                                    07.05.2025 | 
                                                    21.07.2025 | 
                                                    4 | 
                                                
                                                
                                                    | 4 | 
                                                    
                                                        ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் )
                                                     | 
                                                    
                                                    21.05.2025 | 
                                                    04.08.2025 | 
                                                    7 | 
                                                
                                                
                                                    | 5 | 
                                                    
                                                        ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் /
                                                        தொழிற்பயிற்சி தரம்)
                                                     | 
                                                    
                                                    13.06.2025 | 
                                                    31.08.2025 | 
                                                    7 | 
                                                
                                                
                                                    | 6 | 
                                                    
                                                        ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II
                                                        மற்றும் IIA பணிகள்)
                                                     | 
                                                    
                                                    15.07.2025 | 
                                                    28.09.2025 | 
                                                    1 | 
                                                
                                                
                                                    | 7 | 
                                                    
                                                        ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி VA பணிகள்
                                                     | 
                                                    
                                                    07.10.2025 | 
                                                    21.12.2025 | 
                                                    1 | 
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                    
                                                        குறிப்பு :   
                                                        
                                                            - தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
 
                                                            - 
                                                                ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது
                                                                நீக்கவோ செய்யப்படலாம்.
                                                            
 
                                                            - 
                                                                காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
                                                            
 
                                                            - 
                                                                தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம்  தேர்வாணைய இணையதளத்தில்
                                                                (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை
                                                                வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
                                                            
 
                                                            - 
                                                                அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை
                                                                தொடர்ந்து கவனித்து வரவும்.
                                                            
 
                                                         
                                                     |