செய்தி வெளியீடுகள்

Press No. Date Press Release View
22/2025 05/03/2025 தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு பணியிலுள்ள கட்டட வடிவமைப்பு உதவியாளர் / திட்டமிடல் உதவியாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் (மூன்றாம் கட்டம்) மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வுக்கான இருவழிதொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு View
21/2025 03/03/2025 22.02.2025 முற்பகல் நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவிக்கான எழுத்துத்தேர்வு – உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
20/2025 27/02/2025 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி-IV) (PHASE-II) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகள் – விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 09.03.2025 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
19/2025 22/02/2025 20.12.2024 முதல் 29.12.2024 வரை நடைபெற்ற துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
18/2025 21/02/2025 17.02.2025 முற்பகல் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) அடங்கிய தொழிற்பிரிவு – அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு – உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
17/2025 20/02/2025 தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் & இருவழிதொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு View
16/2025 20/02/2025 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 08.02.2025 முற்பகல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA)-ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை) பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) தட்டச்சர் பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) 08.02.2025 முற்பகல் நடைபெற்ற பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
15/2025 13/02/2025 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண்.07/2024) பணிகளில் அடங்கிய பல்வேறு கணக்கு அலுவலர் (பதவி எண்கள்: 2093, 3335, 3299, 3341, 3337 மற்றும் 3339) மற்றும் சட்ட அலுவலர் (பதவி எண்கள்: 3311, 3312, 3338 மற்றும் 3259) பதவிகளுக்கான கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. View
14/2025 12/02/2025 22.02.2025 முற்பகல் நடைபெற உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவிக்கான மறுத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு View
13/2025 07/02/2025 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண். 01/2024, நாள் 30.01.2024 அடங்கிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட கூடுதல் தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு View
12/2025 07/02/2025 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி - IV) (அறிவிக்கை எண்.01/2024) பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான அழைப்பாணை தொடர்பான செய்தி வெளியீடு View
11/2025 07/02/2025 17.02.2025 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) எழுத்துத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு View
10/2025 29/01/2025 Combined Civil Services Examination -II (Group -II & IIA Services)- Main Examination - Held on 08.02.2025 (FN & AN) and 23.02.2025 (FN) - Hosting of Hall ticket - Reg View
09/2025 28/01/2025 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தற்காலிக தட்டச்சர்களுக்கான சிறப்புப் போட்டித் தேர்வு (கணினி வழி) 08.02.2025 முற்பகல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு View
08/2025 25/01/2025 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 19.01.2025 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) அடங்கிய பதவிகளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
07/2025 21/01/2025 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியல், தேர்வாணைய வலைதளம் http://www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
06/2025 21/01/2025 ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு –IV (தொகுதி IV) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்குதல் தொடர்பான செய்தி வெளியீடு View
05/2025 20/01/2025 விண்ணப்பதாரர்களுக்கான புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in - “OMR Answer Sheet -Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. View
04/2025 10/01/2025 துறைத் தேர்வுகள் டிசம்பர் – 2024 உத்தேச விடைகள் (Combination Pattern Only) தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு View
03/2025 10/01/2025 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) அடங்கிய பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு 19.01.2025 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு View
02/2025 09/01/2025 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்/ இளநிலை உதவியாளர் / வரித்தண்டலர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் காலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு View
01/2025 03/01/2025 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-VA பணிகள் - எழுத்துத் தேர்வு - நேர அட்டவணை - தொடர்பான செய்தி வெளியீடு View