DISTRICT EDUCATIONAL OFFICER IN 
TAMIL NADU SCHOOL EDUCATIONAL SERVICE

DOE : 20/04/2023 FN (Prelims) & 21.11.2023 FN & AN AND 22.11.2023 FN & AN (Mains)

Tentative Keys Hosted on 01/12/2023



S No. Subjects KEY - CHALLENGE
1 PAPER IV - EDUCATION (Subject Code 004)

குறிப்பு:

  • இங்கு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப் பட்டுள்ளது.
  • தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
  • உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்.
  • அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • 08.12.2023 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் வினா எண் 72 ஐ தவிர்த்து அனைத்து வினாக்களுக்கும் தங்கள் மறுப்பினைத் தெரிவிக்கலாம் . மேற்கண்ட வினாவினை வல்லுநர் குழுவின்  முன் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனினும் விண்ணப்பதாரர்கள் வினா எண் 72 தொடர்பான தங்கள் கருத்தினைத் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம்.