பதவியின் பெயர் துறை/ நிறுவனம் தாள் தரம் பாடத்திட்டம்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - I - தொகுதி - I
தொகுதி - I பணிகளில் அடங்கிய அனைத்து பதவிகள் தொடர்புடைய துறைகள் பொது அறிவு பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - I - தொகுதி - I
தொகுதி - I பணிகளில் அடங்கிய அனைத்து பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு - தாள் I பத்தாம் வகுப்பு
பொது அறிவு -தாள் II பட்டப்படிப்பு
பொது அறிவு -தாள் III பட்டப்படிப்பு
பொது அறிவு -தாள் IV பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - தொகுதி - I B மற்றும் I C பணிகள்
உதவி ஆணையர் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை பொது அறிவு பட்டப்படிப்பு
மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளி கல்வி பொது அறிவு பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - I B பணி
உதவி ஆணையர் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
இந்து சமயம் பட்டப்படிப்பு
சட்டம் பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - IC பணி
மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளி கல்வி தமிழ் தகுதித் தேர்வு - தாள் I பத்தாம் வகுப்பு
பொது அறிவு -தாள் II பட்டப்படிப்பு
பொது அறிவு -தாள் III பட்டப்படிப்பு
கல்வியியல் - தாள் IV பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு - தொகுதி - II மற்றும் II A பணிகள்
தொகுதி - II மற்றும் II A பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் மொழிப்பாடம் (பொதுத் தமிழ்) பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் (பொது ஆங்கிலம்) பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - II பணிகள்
தொகுதி - II பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு - தொகுதி - II A பணிகள்
தொகுதி - II A பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
பொது நூண்ணறிவும் பகுத்தறிதலும் பத்தாம் வகுப்பு
மொழிப்பாடம் (பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) பத்தாம் வகுப்பு
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV தொகுதி - IV பணிகள்
தொகுதி - IV பணிகளில் அடங்கிய அனைத்துப் பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது ஆங்கிலம் (மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மட்டும்) பத்தாம் வகுப்பு
பொது அறிவு பத்தாம் வகுப்பு
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - (நேர்முகத் தேர்வு பதவிகள்)
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு பணிகளில் அடங்கிய அனைத்து பதவிகள் (நேர்முகத் தேர்வு பதவிகள்) தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
கணக்கு அலுவலர் நிலை-III கருவூலங்கள் மற்றும் கணக்கு நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
கணக்கு அலுவலர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிட் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (கணக்கு) தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (நிதி) தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
துணை மேலாளர் (கணக்கு) தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நிதி மற்றும் செலவு கணக்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை மனையியல் முதுநிலை பட்டப்படிப்பு
உளவியல் முதுநிலை பட்டப்படிப்பு
சமூகவியல் முதுநிலை பட்டப்படிப்பு
குழந்தை வளர்ச்சி முதுநிலை பட்டப்படிப்பு
உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுநிலை பட்டப்படிப்பு
சமூகப் பணி முதுநிலை பட்டப்படிப்பு
புனர்வாழ்வு அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி புள்ளியியல் இயக்குநர் புள்ளியியல் புள்ளியியல் பட்டப்படிப்பு
பொருளாதாரம் பட்டப்படிப்பு
கணிதவியல் பட்டப்படிப்பு
வேளாண்மை உதவி இயக்குநர் (விரிவாக்கம்) வேளாண்மை வேளாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
உதவி இயக்குநர் ( நகர் மற்றும் ஊரமைப்பு) வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாடு நகர்ஊரமைப்பு முதுநிலை பட்டப்படிப்பு/ பட்டப்படிப்பு
தொழில் மற்றும் வணிக உதவி இயக்குநர் (தொழில்நுட்பம்) தொழில் வணிகம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொது மேலாளர் தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
நூலகர் சட்டக்கல்வி நூலக மற்றும் தகவல் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
மேலாளர் - தரம் III (சட்டம்) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
முதுநிலை அலுவலர் (சட்டம்) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (சட்டம்) தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (சட்டம்) தமிழ்நாடு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் சட்டம் பட்டப்படிப்பு
உதவி மேலாளர் (திட்டம் ) தமிழ் நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
தானியங்கி பொறியாளர் மோட்டார் வாகன பராமரிப்பு தானியங்கி பொறியியல் பட்டப்படிப்பு
இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
நிதியாளர் கல்லூரி கல்வி பொது நிர்வாகம் முதுநிலை பட்டப்படிப்பு
வணிக மேலாண்மை முதுநிலை பட்டப்படிப்பு
கல்லூரி உடற்கல்வி மற்றும் விளையாட்டு இயக்குநர், அரசு சட்டக் கல்லூரிகள் சட்டம் உடற்கல்வியியல் முதுநிலை பட்டப்படிப்பு
ஆங்கில நிருபர் தமிழ்நாடு சட்டப்பேரவை சுருக்கெழுத்து (ஆங்கிலம்) பட்டயம்
முதுநிலை உதவி இயக்குநர் (கொதிகலன்கள்) பொதுப்பணி இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
அறிவியலாளர் 'C ' தரம் வனத்துறை உயிரி தொழில்நுட்பவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தமிழ் நிருபர் தமிழ்நாடு சட்டப்பேரவை சுருக்கெழுத்து (தமிழ்) பட்டயம்
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் - பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பட்டப்படிப்பு
வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) வேளாண்மை வேளாண்மை பட்டப்படிப்பு
கட்டிடக்கலை உதவியாளர் / திட்டமிடல் உதவியாளர் நகர் மற்றும் ஊரமைப்பு குடிமைப் பொறியியல் பட்டப்படிப்பு
கட்டடப் பொறியியல் பட்டப்படிப்பு
நகர திட்டமிடல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவிக் காப்பாட்சியர் அருங்காட்சியகம் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் பட்டப்படிப்பு
மானுடவியல் பட்டப்படிப்பு
தாவரவியல் பட்டப்படிப்பு
புவியியல் பட்டப்படிப்பு
இந்திய வரலாறு பட்டப்படிப்பு
சமஸ்கிருதம் பட்டப்படிப்பு
விலங்கியல் பட்டப்படிப்பு
வேதியியல் பட்டப்படிப்பு
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் வேதிப் பொறியியல் பட்டப்படிப்பு
மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
ஜவுளி தொழில்நுட்பம் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (குடிமை) நீர் வளம் குடிமைப் பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (குடிமை) பொதுப்பணி குடிமைப் பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (குடிமை) நெடுஞ்சாலை குடிமைப் பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (மின்னியல்) பொதுப்பணி மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டப்படிப்பு
மின்னணு மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் பட்டப்படிப்பு
உதவி பொறியாளர் (தொழிலகம்) தொழில் மற்றும் வணிகம் அடிப்படை பொறியியல் பட்டப்படிப்பு
உதவி புவியியலாளர் வேளாண்மை பொறியியல் நிலவியல் பட்டப்படிப்பு
உதவி புவியியலாளர் புவியியல் மற்றும் சுரங்கம் நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி புவியியலாளர் நீர் வளம் நிலவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உதவி நூலகர் ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
உதவி சுற்றுலா அலுவலர் நிலை-II சுற்றுலா பயணம் மற்றும் சுற்றுலா பட்டப்படிப்பு
வட்டார சுகாதார புள்ளியியல் அலுவலர் குடும்ப நலம் பொருளாதாரம் பட்டப்படிப்பு
கணிதவியல் பட்டப்படிப்பு
புள்ளியியல் பட்டப்படிப்பு
வேதியியலாளர் தொழில் மற்றும் வணிகம் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதியியலாளர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் வேதியியல் பட்டப்படிப்பு
காப்பாட்சியர் அருங்காட்சியகம் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் முதுநிலை பட்டப்படிப்பு
மானுடவியல் முதுநிலை பட்டப்படிப்பு
தாவரவியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
புவியியல் முதுநிலை பட்டப்படிப்பு
வரலாறு முதுநிலை பட்டப்படிப்பு
சமஸ்கிருதம் முதுநிலை பட்டப்படிப்பு
விலங்கியல் முதுநிலை பட்டப்படிப்பு
துணை மேலாளர் (அமைப்பு) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் கணிப்பொறி அறிவியல் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு
தகவல் தொழில்நுட்பம் பட்டப்படிப்பு
கணினிப் பயன்பாட்டியல் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (பால் பண்ணை) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் பால் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
உணவு தொழில்நுட்பம் / உணவு பதனிடுதல் / பதனிடுதல் பொறியியல் பட்டப்படிப்பு
பால் தொழில்நுட்பம் பட்டப்படிப்பு
துணை மேலாளர் (தர உறுதி) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் பால் அறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
உயிர் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
உயிரிதொழில்நுட்பம் முதுநிலை பட்டப்படிப்பு
நுண்ணுயிரியியல் முதுநிலை பட்டப்படிப்பு
பால் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
மருந்து ஆய்வாளர் மருந்து கட்டுபாட்டு நிர்வாகம் மருந்தகம் மற்றும் மருந்து அறிவியல் பட்டப்படிப்பு
வேதியியல் பட்டப்படிப்பு
மருத்துவ மருந்தகம் முதுநிலை பட்டப்படிப்பு
நுண்ணறிவியல் முதுநிலை பட்டப்படிப்பு
முதலாள் (கடல்) மீன்வளம் மற்றும் மீனவர் நலன் இயந்திரவியல் / உற்பத்தி/உருவாக்க பொறியியல் பட்டப்படிப்பு
இளநிலை பகுப்பாய்வாளர் மருந்து கட்டுபாட்டு நிர்வாகம் வேதியியல் பட்டப்படிப்பு
மருந்தகம் மற்றும் மருந்து அறிவியல் பட்டப்படிப்பு
இளநிலை கட்டட வடிவமைப்பாளர் பொதுப்பணி கட்டடக் கலை பட்டப்படிப்பு
இளநிலை வேதியியலாளர் தொழில் மற்றும் வணிகம் வேதியியல் முதுநிலை பட்டப்படிப்பு
நூலகர் நிலை-I தொழிலாளர் நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
நூலக உதவியாளர் நிலை-I ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி நூலக மற்றும் தகவல் அறிவியல் பட்டப்படிப்பு
ஆராய்ச்சி உதவியாளர் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சி முதுநிலை பட்டப்படிப்பு
புள்ளியியல் ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு பணிகள் கணிதவியல் பட்டப்படிப்பு
புள்ளியியல் பட்டப்படிப்பு
பண்டகக் காப்பாளர் தடய அறிவியல் வேதியியல் பட்டப்படிப்பு
இயற்பியல் பட்டப்படிப்பு
மொழி பெயர்ப்பாளர் சட்டம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் பட்டப்படிப்பு
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டயம் / முதுநிலை பட்டயம் / தொழிற்பயிற்சி தரம் - (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப தேர்வில் அடங்கிய பட்டயம் / முதுநிலை பட்டயம் / தொழிற்கல்வி நிலை பதவிகள் தொடர்புடைய துறைகள் தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு
பொது அறிவு பத்தாம் வகுப்பு
உதவி வேளாண்மை அலுவலர் வேளாண்மை வேளாண்மை பட்டயம்
உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து) வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சுருக்கெழுத்து (ஆங்கிலம்) பட்டயம்
உதவி சோதனையாளர் தொழில் மற்றும் வணிகம் மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டயம்
வரைவாளர் நிலை-III நகர் மற்றும் ஊரமைப்பு கட்டிடக்கலை உதவியாளர் பட்டயம்
குடிமைப் பொறியியல் பட்டயம்
நகரம் மற்றும் கிராம திட்டமிடல் முதுகலை பட்டயம்
வரைவாளர் நில அளவை பதிவேடுகள் வரைவாளர் (குடிமை) தொழிற்பயிற்சி
ஆய்வக நிர்வாகி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பட்டயம்
நில அளவர் நில அளவை பதிவேடுகள் நில அளவையாளர் தொழிற்பயிற்சி
விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி உடற்கல்வியியல் பட்டயம்
இளநிலை வரைவு அலுவலர் நீர் வளம் குடிமைப் பொறியியல் பட்டயம்
கட்டிடக்கலை உதவியாளர் பட்டயம்
இளநிலை வரைவு அலுவலர் நெடுஞ்சாலை குடிமைப் பொறியியல் பட்டயம்
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் கைத்தறி கைத்தறி தொழில்நுட்பம் / ஜவுளித் தொழில்நுட்பம் / ஜவுளி உற்பத்தி பட்டயம்
மேற்பார்வையாளர் ஆதி திராவிடர் நலன் குடிமைப் பொறியியல் பட்டயம்
நில அளவர் மற்றும் உதவி வரைவாளர் நகர் மற்றும் ஊரமைப்பு வரைவாளர் (குடிமை) தொழிற்பயிற்சி
நில அளவர் தொழிற்பயிற்சி
மேற்பார்வையாளர் தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் கைத்தறி தொழில்நுட்பம் / ஜவுளித் தொழில்நுட்பம் / ஜவுளி உற்பத்தி பட்டயம்
நில அளவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நில அளவையாளர் தொழிற்பயிற்சி
தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகம் குடிமைப் பொறியியல் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் குடிமைப் பொறியியல் பட்டயம்
தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் அச்சுத் தொழில் நுட்பம் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (ஆட்டோ மெக்கானிக்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : பொருத்துநர் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பயிற்சி
தொழில்நுட்பவியலாளர் (கொதிகலன்கள்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் கொதிகலன் இயக்குபவர் சான்றிதழ், நிலை-II சான்றிதழ் படிப்பு
தொழில்நுட்பவியலாளர் (மின்னியல்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : மின்சார பணியாளர் தொழிற்பயிற்சி
தொழில்நுட்பவியலாளர் (ஆய்வகம்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பட்டயம்
தொழில்நுட்பவியலாளர் (ஆய்வகம்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : மின்சார பணியாளர் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : பொருத்துநர் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் கருவிகள் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் குளிர் பதனம் மற்றும் தட்பவெப்பவியல் கட்டுப்படுத்தல் தொழிற்பயிற்சி
தொழிற்பிரிவு : கம்மியர் மோட்டார் வண்டி தொழிற்பயிற்சி
தொழில்நுட்பவியலாளர் (குளிர் பதனம்) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : கம்மியர் குளிர் பதனம் மற்றும் தட்பவெப்பவியல் கட்டுப்படுத்தல் தொழிற்பயிற்சி
தொழில்நுட்பவியலாளர் (உருளிப் பட்டை -Tyre) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : பொருத்துநர் தொழிற்பயிற்சி
தொழில்நுட்பவியலாளர் (பற்றிணைப்பு) தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தொழிற்பிரிவு : பற்றிணைப்பவர் (எரிவாயு மற்றும் மின்சாரம்) தொழிற்பயிற்சி