தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் படி கீழ்க்காணும் விவரங்கள் குறித்த தகவல் அறிய விழைவோர் தொடர்புடைய துறையின் பொதுத் தகவல் அலுவலர் / சார் செயலாளரைத் தொடர்பு கொள்ளலாம்.

வரிசை எண் பொருள் தொடர்புடைய துறை
1 விதிகள், அறிவிக்கைகள், கல்வித் தகுதி மற்றும் ஏனைய தகுதிகள் குறித்த விவரங்கள் விதிகள் மற்றும் அறிவிக்கைகள் துறை
2 விண்ணப்பம் சமர்ப்பித்தல் மற்றும் விண்ணப்பம் தொடர்பான தகவல்கள் விண்ணப்ப பரிசீலனைத் துறை
3 வினாத்தாட்கள், விடைகள் மற்றும் தொடர்புடைய விவரங்கள் மந்தணத் துறை
4 விடைத்தாட்கள் மதிப்பீடு மற்றும் தொடர்புடைய விவரங்கள் மதிப்பீட்டுத் துறை
5 நேர்காணல் தேர்வு மற்றும் தொடர்புடைய விவரங்கள் நேர்காணல் துறை
6 நேர்காணல் இல்லாத பதவிகள் பற்றிய விவரங்கள் தேர்வு பிற்செயல் துறை
7 துறை ரீதியான பதவி உயர்வு பற்றிய விவரங்கள் துறைப் பதவி உயர்வுத் துறை
8 துறைத் தேர்வுகள் பற்றிய விவரங்கள் துறைத் தேர்வுகள் துறை
9 தற்காலிகப் பணிநியமனம் பற்றிய விவரங்கள் தற்காலிக நியமன இசைவுத் துறை
10 கருணை அடிப்படையிலான பணி நியமனம் / துறை மாறுதல் குறித்த விவரங்கள் இசைவுத் துறை
11 ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் ஒழுங்கு நடவடிக்கைத் துறை

தகவல் பெற விழைவோர் மேல்முறையீடு செய்ய விரும்பின் கீழ்க்காணும் மேல்முறையீட்டு அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.

மேல்முறையீட்டு அலுவலர்
மேல்முறையீட்டு அலுவலர்கள்