தேர்வுகளின் பெயர் தாட்களின் எண்ணிக்கை தாட்களின் விவரங்கள் தரம் விரிந்துரைக்கும் வகை / கொள்குறி வகைத் தேர்வு தகுதி / மதிப்பீட்டுத் தேர்வு வினாக்களின் எண்ணிக்கை மதிப்பெண்கள்
குடிமைப் பணிகள்
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு (தொகுதி - I) 1 பொது அறிவு பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 175 300
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 25
மொத்தம் 200
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு (தொகுதி - I ) 4 I தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு விரிந்துரைக்கும் வகை தகுதித் தேர்வு -- 100
II பொது அறிவு I பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
III பொது அறிவு II பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
IV பொது அறிவு III பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
நேர்முகத் தேர்வு 100
மொத்தம் (தாள் II,III,IV மற்றும் நேர்முகத் தேர்வு) 850
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு (தொகுதி - I B மற்றும் I C) 1 பொது அறிவு பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 175 300
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 25
மொத்தம் 200
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு (தொகுதி - I B) 4 I தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு விரிந்துரைக்கும் வகை தகுதித் தேர்வு -- 100
II பொது அறிவு பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
III இந்து சமயம் பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
IV சட்டம் பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
மொத்தம் (தாள் II, III மற்றும் IV) 750
நேர்முகத் தேர்வு 100
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்(முதன்மை) தேர்வு (தொகுதி - I C) 4 I தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு விரிந்துரைக்கும் வகை தகுதித் தேர்வு -- 100
II பொது அறிவு I பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
III பொது அறிவு II பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 250
IV கல்வியியல் பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 250
மொத்தம் (தாள் II, III மற்றும் IV) 750
நேர்முகத் தேர்வு 100
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு (தொகுதி - II மற்றும் II A ) 1 பொது அறிவு பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 75 300
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 25
மொழிப்பாடம் ( பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 100
மொத்தம் 200
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்(முதன்மை) தேர்வு (தொகுதி - II) 2 தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு விரிந்துரைக்கும் வகை தகுதித் தேர்வு -- 100
பொது அறிவு பட்டப்படிப்பு விரிந்துரைக்கும் வகை மதிப்பீட்டுத் தேர்வு 300
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு (தொகுதி - II A) 2 I தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு விரிந்துரைக்கும் வகை தகுதித் தேர்வு -- 100
II அ. பொது அறிவு பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 100 150
ஆ.பொது நூண்ணறிவும் பகுத்தறிதலும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 40 60
இ. மொழிப்பாடம் (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 60 90
மொத்தம் 200 300
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு(தொகுதி - IV) 1 தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 100 150
பொது அறிவு பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 75 150
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 25
மொத்தம் 200 300
தொழில் நுட்ப பணிகள்
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 2 I அ. தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 100 150
ஆ. பொது அறிவு பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 75 150
ஆ.திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 25
II பாடத் தாள் பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 200 300
மொத்தம் ( தாள் I-ன் பகுதி ஆ மற்றும் தாள் II) 450
நேர்முகத் தேர்வு 60
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2 I அ. தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 100 150
ஆ. பொது அறிவு பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 75 150
ஆ. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 25
II பாடத் தாள் பட்டப்படிப்பு / முதுநிலை பட்டப்படிப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 200 300
மொத்தம் ( தாள் I-ன் பகுதி ஆ மற்றும் தாள் II) 450
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டயம் / முதுநிலை பட்டயம் / தொழிற்பயிற்சி தரம் - (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2 I அ. தமிழ் தகுதித் தேர்வு பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு தகுதித் தேர்வு 100 150
ஆ. பொது அறிவு பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 75 150
ஆ. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் பத்தாம் வகுப்பு கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 25
II பாடத் தாள் பட்டயப் படிப்பு / தொழிற்பயிற்சி தரம் கொள்குறி வகைத் தேர்வு மதிப்பீட்டுத் தேர்வு 200 300
மொத்தம் ( தாள் I-ன் பகுதி ஆ மற்றும் தாள் II) 450