1 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV பணிகள் )
|
6244 |
30.01.2024 |
09.06.2024 |
1 |
2 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு - I (தொகுதி-I பணிகள்) |
90 |
28.03.2024 |
13.07.2024 |
1 |
3 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு தொகுதி-IB
மற்றும் IC பணிகள்)
|
29 |
23.04.2024 |
12.07.2024 |
1 |
4 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டப் படிப்பு /
முதுநிலை பட்டப் படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு பதவிகள் )
|
108 |
15.05.2024 |
12.08.2024 |
3 |
5 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதல்நிலை) தேர்வு (தொகுதி-II
மற்றும் IIA)
|
2327 |
20.06.2024 |
14.09.2024 |
1 |
6 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள்தேர்வு - பட்டப் படிப்பு /
முதுநிலை பட்டப் படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் )
|
654 |
26.07.2024 |
14.10.2024 |
10 |
7 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டயம் /
தொழிற்பயிற்சி தரம்
|
861 |
13.08.2024 |
09.11.2024 |
5 |
8 |
குற்ற வழக்கு தொடர்வுத் துறையில் அரசு உதவி வழக்கறிஞர், நிலை-II (முதல்நிலை தேர்வு) |
50 |
13.09.2024 |
14.12.2024 |
1 |
9 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு - பட்டப் படிப்பு / முதுநிலை பட்டப் படிப்பு தரம் (நேர்முகத் தேர்வு பதவிகள் ) - II
|
105 |
30.08.2024 |
18.11.2024 |
3 |
10 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி - VA பணி)
|
17 |
17.10.2024 |
04.01.2025 |
1 |
குறிப்பு :
- தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
-
உத்தேச ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது
நீக்கவோ செய்யப்படலாம்.
-
குறிப்பிடப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
தேர்வுக்கு முன்னரோ அல்லது பின்னரோ மாற்றங்களுக்கு
உட்பட்டது.
-
தேர்வுகளுக்கான பாடத் திட்டமானது தேர்வாணைய இணையதளத்தில்
(www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை
வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
-
அறிவிக்கை தொடர்பான விவரங்களுக்கு தேர்வாணைய இணையதளத்தினை
தொடர்ந்து கவனித்து வரவும்.
|