| 149/2025 |
31/10/2025 |
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 148/2025 |
29/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–IV (தொகுதி IV பணிகள்) (அறிவிக்கை எண்.07/2025, நாள்.25.04.2025) தேர்விற்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (On Screen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 147/2025 |
25/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV) - அறிவிக்கை எண்.07/2025, நாள் 25.04.2025 - விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த தேர்வர்கள் – அதற்கு உரிய சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 146/2025 |
24/10/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள் - அறிவிக்கை எண். 9/24 – சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (ஏழாம் கட்டம்) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் – தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான – செய்தி வெளியீடு |
View |
| 145/2025 |
23/10/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை எண். 11/2024, நாள் 13.08.2024) – ஆறாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு / மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 144/2025 |
23/10/2025 |
தேர்வாணையத்தால் 20.07.2025 மு.ப. & பி.ப. முதல் 22.07.2025 மு.ப. & பி.ப. வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண் 08/2025) மற்றும் 04.08.2025 முதல் 10.08.2025 நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (அறிவிக்கை எண் 09/2025) - க்கான விடைத்தாள்கள்(கணினி வழித் தேர்வு) தேர்வாணைய இணையதளத்தில் 23.10.2025 அன்று மறு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 143/2025 |
22/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IA ல் (தொகுதி -IA பணிகள்) (அறிவிக்கை எண்:05/2025, நாள்: 01.04.2025) உள்ள உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான விடுபட்ட / மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 142/2025 |
22/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு
தொகுதி-IV (தொகுதி-IV பணிகள்)-ற்கான இருவழி தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.
|
View |
| 141/2025 |
17/10/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 07.09.2025 முதல் 27.09.2025 வரை பல்வேறு நாட்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி நிலை பதவிகளுக்கான தாள் – II பாடத்திற்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 140/2025 |
14/10/2025 |
தேர்வாணையத்தால் 07.09.2025 மு.ப., 11.09.2025 முதல் 18.09.2025 வரை மற்றும் 22.09.2025 முதல் 27.09.2025 மு.ப. வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை)- க்கான (அறிவிக்கை எண் 10 /2025) விடைத்தாள்கள் (கணினி வழித் தேர்வு) தேர்வாணைய இணையதளத்தில் 13.10.2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 139/2025 |
10/10/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 07.09.2025 முதல் 27.09.2025 வரை பல்வேறு நாட்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி நிலை பதவிகளுக்கான தாள் – II பாடத்திற்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 138/2025 |
09/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -I ல் (தொகுதி -I பணிகள் ) (அறிவிக்கை எண்:04/2025, நாள்: 01.04.2025) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான விடுபட்ட / மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.
|
View |
| 137/2025 |
09/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-II-ல் (தொகுதி - IIA பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண்.08/2024, நாள்.20.06.2024)- நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் – தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 136/2025 |
07/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி -II மற்றும் IIA) – (அறிவிக்கை எண்.11/2025, நாள் 15.07.2025) - 28.09.2025 அன்று நடைப்பெற்ற தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 135/2025 |
07/10/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – தொகுதி VA பணிகள், 2025- க்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 134/2025 |
30/09/2025 |
நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் மற்றும் வரைவாளர் (அறிவிக்கை எண்: 18/2022, நாள் 29.07 2022) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஐந்தாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 133/2025 |
30/09/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 31.08.2025 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி நிலை பதவிகளுக்கான தமிழ் தகுதித் தேர்வு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு பாடத்திற்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 132/2025 |
26/09/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - தொகுதி IV பணிகளில் 727 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிப்பு- தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 131/2025 |
26/09/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி -II மற்றும் IIA) - அறிவிக்கை எண்.11/2025, நாள் 15.07.2025 – தேர்வு நாள் 28.09.2025 முற்பகல்– தேர்விற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 130/2025 |
19/09/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய உதவி சுற்றுலா அலுவலர் (நிலை-II) (பதவிக் குறியீடு - 3111) – அறிவிக்கை எண். 9/24 – தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் – தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்திவெளியீடு. |
View |
| 129/2025 |
18/09/2025 |
28.09.2025 மு.ப நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பதவிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகை தேர்வு - தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 128/2025 |
16/09/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள் -அறிவிக்கை எண் - 09/2024 நாள்: 26.07.2024- விடுபட்ட / மறுபதிவேற்றம் செய்யப் பட வேண்டிய சான்றிதழ்கள் தொடர்பான குறிப்பாணையினை பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 127/2025 |
12/09/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்) (அறிவிக்கை எண்.01/2024) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் நடைச்சோதனை தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 126/2025 |
12/09/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-ல் (தொகுதி-IIA பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண்.08/2024, நாள் 20.06.2024) – மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் - தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 125/2025 |
11/09/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை எண். 11/2024, நாள் 13.08.2024) – ஐந்தாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு / மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 124/2025 |
11/09/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள்- அறிவிக்கை எண். 9/24 - சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (ஆறாம் கட்டம்) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்- தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 123/2025 |
03/09/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை)-II, 2025- க்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 122/2025 |
03/09/2025 |
தேர்வாணையத்தால் 04.08.2025 மு.ப. முதல் 10.08.2025 பி.ப. வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) தேர்வுக்கான (அறிவிக்கை எண்.09/2025, நாள் 21.05.2025) கணினி வழித் தேர்வு விடைத்தாள்கள் (CBT - Response Sheet) தேர்வாணைய இணையதளத்தில் 03.09.2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக (03.09.2025 முதல் 09.09.2025 வரை) பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 121/2025 |
03/09/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 04.08.2025 முதல் 10.08.2025 மற்றும் 17.08.2025 வரை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 120/2025 |
01/09/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம் / தொழிற்பயிற்சி
நிலை) அடங்கியுள்ள பதவிகளுக்கான கணினி வழித் தேர்வு மற்றும் ஒளிக்குறிஉணரி வகை தேர்வு - தேர்வுக்கூட நுழைவு சீட்டு-II பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு.
|
View |
| 119/2025 |
29/08/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV(தொகுதி - IV ) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளுக்கான விடுபட்ட மற்றும் மறுபதிவேற்றம் செய்வது தொடர்பான குறிப்பாணையை பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 118/2025 |
28/08/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I
(தொகுதி-I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்
தேர்வு-IA (தொகுதி-IA பணி) அடங்கிய பதவிகளின் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.
|
View |
| 117/2025 |
28/08/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I
(தொகுதி-I பணிகள்) அடங்கிய பதவிகளின் முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு.
|
View |
| 116/2025 |
22/08/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம் / தொழிற்பயிற்சிநிலை) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறிஉணரி வகை தேர்வு - தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் – தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 115/2025 |
22/08/2025 |
இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியின் (RIMC) இணையதளம் தற்போது பராமரிப்பில் உள்ளது. இதன் விளைவாக, 01.06.2025 அன்று நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் RIMC இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இயலவில்லை. எனவே, RIMC–ல் இருந்து பெறப்பட்ட மேற்கண்ட தேர்வு முடிவுகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. |
View |
| 114/2025 |
20/08/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 21.07.2025 முற்பகல் அன்று நடைபெற்ற மரபு கட்டிடக்கலை மற்றும் மரபு சிற்பக்கலை (Traditional Architecture and Traditional Sculpture) (பாட குறியீடு எண்: 511) பாடத்திற்கான வினாத்தாள் மற்றும் அதற்கான தோராய விடைகள் தேர்வாணைய இணைய தளமான https://www.tnpsc.gov.inல் மறுபதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 113/2025 |
20/08/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக் காவலர் பதவிகளுக்கான கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் (பட்டியல் - IV) வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 112/2025 |
18/08/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -தொகுதி VA பணிகளில் அடங்கிய தலைமை செயலக உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான (அறிவிக்கை எண் 16/2024, நாள் 17.10.2024) மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நாள் குறித்த செய்தி வெளியீடு. |
View |
| 111/2025 |
18/08/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-ல் (தொகுதி-II மற்றும் தொகுதி-IIA பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண்.08/2024, நாள் 20.06.2024) – மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு (இரண்டாம் கட்டம் ) நாள் குறித்த செய்தி வெளியீடு. |
View |
| 110/2025 |
11/08/2025 |
தேர்வாணையத்தால் 20.07.2025 மு.ப. & பி.ப. முதல் 22.07.2025 மு.ப. & பி.ப. வரை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)- க்கான (அறிவிக்கை எண் 08/2025) விடைத்தாள்கள் (கணினி வழித் தேர்வு) தேர்வாணைய இணையதளத்தில் 11.08.2025 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 109/2025 |
08/08/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 20.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 108/2025 |
08/08/2025 |
தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் (மீன்வள மீனவ நலத்துறை) பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ( இரண்டாம் கட்டம் ) நாள் குறித்த செய்தி வெளியீடு |
View |
| 107/2025 |
01/08/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை எண். 11/2024, நாள் 13.08.2024) – நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு / மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 106/2025 |
30/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 2024- இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான விடுபட்ட/ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் / மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ( இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு) தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 105/2025 |
29/07/2025 |
நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் - உதவி வரைவாளர் (அறிவிக்கை எண். 18/2022, நாள் 29.07.2022) பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நான்காம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது - தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 104/2025 |
29/07/2025 |
04.08.2025 முதல் 10.08.2025 மு.ப/ பி.ப மற்றும் 17.08.2025 மு.ப/பி.ப மற்றும் 18.08.2025 மு.ப நடைபெற உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான கணினி வழித் தேர்வு, ஒளிக்குறி உணரி வகை தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகைத் தேர்வு - தேர்வுக்கூட நுழைவு சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 103/2025 |
25/07/2025 |
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளர் (அறிவிக்கை எண். 02/2023, நாள் 13.01.2023 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 102/2025 |
22/07/2025 |
12.07.2025 மு.ப, நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - IV
(தொகுதி - IV) தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பான தேர்வாணையத்தின் செய்திக்குறிப்பு. |
View |
| 101/2025 |
22/07/2025 |
தேர்வாணையத்தால் 09.06.2024 மு.ப. அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV - க்கான (தொகுதி- IV பணிகள்) (அறிவிக்கை எண் 01/2024) OMR விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 100/2025 |
21/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - தொகுதி VA பணிகளில் அடங்கிய தலைமைச் செயலகத் துறைகளில் (சட்டம் மற்றும் நிதித் துறைகள் நீங்கலாக) உள்ள உதவிப் பிரிவு அலுவலர் ( அறிவிக்கை எண். 16/2024 ) பதவிக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் / மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 99/2025 |
18/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக் காவலர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எட்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 98/2025 |
18/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-ல் (தொகுதி-IIA பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண்.08/2024, நாள் 20.06.2024) – மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் - தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 97/2025 |
18/07/2025 |
26.07.2025 முதல் 30.07.2025 வரை நடைபெறவிருக்கும் அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II - முதன்மை எழுத்துத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 96/2025 |
18/07/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக திரு.அ. சண்முக சுந்தரம், இ.ஆ.ப., அவர்கள் பதவியேற்பு தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 95/2025 |
16/07/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள்- அறிவிக்கை எண். 9/24 - இரண்டாம் கட்ட கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 94/2025 |
16/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-ல் (தொகுதி-II பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு (அறிவிக்கை எண்.08/2024, நாள் 20.06.2024) – மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் - தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 93/2025 |
15/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) 2025 க்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 92/2025 |
11/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV) - அறிவிக்கை எண்.07/2025, நாள் 25.04.2025 - தேர்வு நாள் 12.07.2025 முற்பகல் - தேர்விற்கான முன்னேற்பாடுகள் - தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 91/2025 |
11/07/2025 |
20.07.2025 முதல் 22.07.2025 வரை நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-இல் உள்ள கணினி வழி தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 90/2025 |
11/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி-IV) - தேர்வு நாள் 12.07.2025 முற்பகல் - தேர்வுக்கான வினாத்தாள், OMR விடைத்தாள் உள்ளிட்ட மந்தணப் பொருட்கள் உரிய பாதுகாப்புடன் எடுத்து செல்வது - தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 89/2025 |
09/07/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு
(நேர்முகத் தேர்வு பதவிகள்)-II இல் அடங்கிய 1. துணை மேலாளர் (இயந்திரவியல்) (3395) 2. உதவி மேலாளர் (தொழில்நுட்பம்-இயந்திரவியல்) (3402) (ம) 3. உதவி மேலாளர் (சந்தையியல்) (3405) பதவிகளுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 88/2025 |
09/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV(தொகுதி - IV ) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் நடைச் சோதனை ஆகியவற்றில் கலந்து கொள்வதற்கான குறிப்பாணையை பதிவிறக்கம் செய்வது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 87/2025 |
09/07/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள்- அறிவிக்கை எண். 9/24 - தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல்- தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான - செய்தி வெளியீடு. |
View |
| 86/2025 |
04/07/2025 |
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II - முதன்மை எழுத்துத் தேர்வு 26.07.2025 முதல் 30.07.2025 வரை நடைபெற உள்ளது. முதன்மை எழுத்துத் தேர்விற்கான நேர அட்டவணை தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 85/2025 |
04/07/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரை 17702 நபர்கள் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 84/2025 |
04/07/2025 |
தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் (மீன்வள மீனவ நலத்துறை) பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நாள் குறித்த செய்தி வெளியீடு |
View |
| 83/2025 |
04/07/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை எண். 11/2024, நாள் 13.08.2024 - மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தற்காலிக தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு.. |
View |
| 82/2025 |
04/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – தொகுதி VA பணிகள் – தலைமைச் செயலகத் துறைகள் (சட்டம் மற்றும் நிதித் துறைகள் நீங்கலாக) உள்ள உதவிப் பிரிவு அலுவலர் பதவி – அறிவிக்கை எண். 16/2024 – கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பு - தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் - தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 81/2025 |
03/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு –II (தொகுதி II) பணிகளில் அடங்கிய வனவர் பதவிக்கான உடற்தகுதித்தேர்வு மற்றும் நடைச்சோதனை ஆகியவற்றில் கலந்துகொள்வதற்கான குறிப்பாணையை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக
|
View |
| 80/2025 |
03/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II (தொகுதி II பணிகள்) (அறிவிக்கை எண். 08/2024) பணிகளில் அடங்கிய வனவர் (பதவிக்குறியீடு: 3362 மற்றும் 3363) பதவிக்கான உடற்தகுதித்தேர்வு மற்றும் நடைச்சோதனைக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 79/2025 |
02/07/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் பதவிகளுக்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பு/ உடற்தகுதி தேர்வு மற்றும் நடைச்சோதனைக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல்-III தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 78/2025 |
02/07/2025 |
12.07.2025 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV பணிகள்) பதவிகளுக்கான கொள்குறி வகைத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 77/2025 |
30/06/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் –II பதவிகளுக்கான ஏழாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 76/2025 |
27/06/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள் )-II ல் அடங்கிய 1. கல்லூரி நூலகர் (சட்டம்) (3003) 2. கல்லூரி நூலகர் (உயர் கல்வி) (3004) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- தொகுதி VA பணிகள் குறித்து முறையே நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் / இருவழித் தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 75/2025 |
24/06/2025 |
துறைத் தேர்வுகள், மே-2025 - கொள்குறி வகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 74/2025 |
18/06/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)-II ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்விற்கு / கணினிவழிச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 73/2025 |
13/06/2025 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை), 2025க்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 72/2025 |
11/06/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு
(நேர்முகத் தேர்வு பதவிகள்)-II ல் அடங்கிய
1) தானியங்கி பொறியாளர் , மோட்டார் வாகன பராமரிப்புத் துறை
2) உதவி இயக்குநர், தமிழ் வளர்ச்சி துறை
3) உதவி மேலாளர் (திட்டங்கள்) , தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம்
பதவிகளுக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு (முதல் கட்டம்) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு .
|
View |
| 71/2025 |
10/06/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) (அறிவிக்கை
எண்.11/2024, நாள் 13.08.2024 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு / மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு – தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் – தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 70/2025 |
10/06/2025 |
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II ( அறிவிக்கை எண் 13/2024) பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் விடுபட்ட/ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் / மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ( இரண்டாவது பட்டியல்) தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 69/2025 |
10/06/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (II) ல் தொகுதி ( II மற்றும் IIA பணிகள் ) (அறிவிக்கை எண்:08/2024, நாள்: 20.06.2024) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/ மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 68/2025 |
10/06/2025 |
தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கான OMR விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 67/2025 |
06/06/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (II) ல் தொகுதி ( II மற்றும் IIA பணிகள் ) (அறிவிக்கை எண்:08/2024, நாள்: 20.06.2024) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/ மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 66/2025 |
05/06/2025 |
15.06.2025 முற்பகல் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I மற்றும் IA பணிகள் ஆகிய பதவிகளுக்கான பொதுவான முதல்நிலைத் தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 65/2025 |
05/06/2025 |
Combined Technical services examination (Diploma/ITI level) Notification No.11/2024, dated 13.08.2024 Physical certificate verification cum counselling list published |
View |
| 64/2025 |
05/06/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள் - அறிவிக்கை எண். 09/2024 – நான்காம் கட்டம் - மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு – தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் –தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 63/2025 |
02/06/2025 |
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II ( அறிவிக்கை எண் 13/2024) பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் விடுபட்ட/ முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் / மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 62/2025 |
29/05/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள் – அறிவிக்கை எண்.09/2024 – மூன்றாம் கட்டம் – மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு / மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு – தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் – தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 61/2025 |
27/05/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (தொகுதி II பணிகள்) (அறிவிக்கை எண்.08/2024, நாள்.20.06.2024) தேர்விற்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (On Screen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 60/2025 |
22/05/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகள் – அறிவிக்கை எண். 9/2024 - இரண்டாம் கட்டம் - மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு / மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு - தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் - தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 59/2025 |
21/05/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) – 2025 –க்கான அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 58/2025 |
15/05/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II
(தொகுதி-II பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு நடைபெற்ற முதன்மை எழுத்துத் தேர்வுக்கான, மதிப்பெண் மற்றும் தரவரிசை இருவழிதொடர்பு முறையில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு .
|
View |
| 57/2025 |
15/05/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II (தொகுதி IIA பணிகள்) (அறிவிக்கை எண்.08/2024, நாள்.20.06.2024) தேர்விற்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (On Screen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 56/2025 |
10/05/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முக தேர்வு பதவிகள்) - (அறிவிக்கை எண் : 12/2024, நாள் : 30.08.2024) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான விடுபட்ட/முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 55/2025 |
08/05/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (நேர்முகத் தேர்வு பதவிகள்) –II (அறிவிக்கை எண்:12/2024, நாள்: 30.08.2024) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/ மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 54/2025 |
07/05/2025 |
தலைமைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுக்கு வழங்கப்படும் முதன்மை பயிற்சியாளர்களுக்கான பயிற்சி தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 53/2025 |
07/05/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண்.08/2025) அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 52/2025 |
07/05/2025 |
OMR வகை தேர்வுகளுக்கான புதிய விளக்கக் காணொளிப்பதிவுகள் (updated videos) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 51/2025 |
06/05/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு - தொடர்பாக |
View |
| 50/2025 |
05/05/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II
(தொகுதி-IIA பணிகள்) அடங்கிய பதவிகளுக்கு நடைபெற்ற முதன்மை எழுத்துத் தேர்வுக்கான, இருவழிதொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான
செய்தி வெளியீடு.
|
View |
| 49/2025 |
01/05/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய உதவிப் பொறியாளர், உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் செயல் அளவையர் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியிடு (Press Release) |
View |
| 48/2025 |
28/04/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண்.01/2024 நாள் 30.01.2024 அடங்கிய இளநிலை உதவியாளர் மற்றும் பிற பதவிகள், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 47/2025 |
28/04/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) -II பதவிகளுக்கான கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 46/2025 |
26/04/2025 |
தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட பல்வேறு தேர்வுகளுக்கான OMR விடைத்தாள்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒருமுறை பதிவெண் (OTR Dashboard) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 45/2025 |
25/04/2025 |
22.02.2025 முற்பகல் நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவிக்கான முதன்மைத் தேர்விற்கு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்துவது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 44/2025 |
25/04/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு –IV (தொகுதி-IV பணிகள்) அறிவிக்கை தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 43/2025 |
24/04/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/ மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 42/2025 |
23/04/2025 |
தேர்வர்களுக்கான புதிய OMR விடைத்தாளின் மாதிரிப் படிவமானது தேர்வாணைய இணையதளத்தில் WWW.tnpsc.gov.in - “OMR Answer Sheet-Sample” என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 41/2025 |
23/04/2025 |
குற்ற வழக்கு தொடர்பு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை - II பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 40/2025 |
11/04/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 39/2025 |
11/04/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV(தொகுதி - IV ) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர்/வனக்காவலர் / வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் நடைச் சோதனை ஆகியவற்றில் கலந்து கொள்வதற்கான குறிப்பாணையை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக |
View |
| 38/2025 |
09/04/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV ( தொகுதி IV) ( அறிவிக்கை எண் 01/2024) ( நான்காம் கட்டம்) - ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவி - மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு - செய்தி வெளியீடு - தொடர்பாக |
View |
| 37/2025 |
09/04/2025 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு ( நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/ மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 36/2025 |
08/04/2025 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு ( நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/ மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 35/2025 |
08/04/2025 |
உதவி வழக்கு நடத்துநர், நிலை-II (APP Grade-II) பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்விற்கான வினாத்தாள் வடிவமைப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 34/2025 |
08/04/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண்.01/2024 நாள் 30.01.2024 அடங்கிய வனக்காப்பாளர், வனக்காவலர் மற்றும் வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் நடை சோதனை தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 33/2025 |
04/04/2025 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு ( நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்)-இல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம்/ மீள் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 32/2025 |
02/04/2025 |
2025 – ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு நடவடிக்கைகள் குறித்த செய்தி வெளியீடு |
View |
| 31/2025 |
01/04/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி I மற்றும் IA பணிகள்) அறிவிக்கைகள் - தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 30/2025 |
29/03/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை)–இல் அடங்கிய பதவிகளுக்கு இருவழித்தொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 29/2025 |
28/03/2025 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய கட்டடப் பொறியியல் (Civil Engineering) பதவிகளுக்கான விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் / மீள்பதிவேற்றம் செய்ய 12.04.2025 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 28/2025 |
24/03/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண்.01/2024 நாள் 30.01.2024 அடங்கிய பதவிகளுக்கான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 27/2025 |
18/03/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பதவிகளுக்கான கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடுவது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 26/2025 |
17/03/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண்.01/2024 நாள் 30.01.2024 அடங்கிய பதவிகளுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 25/2025 |
14/03/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு –IV (தொகுதி IV) பணிகளில் அடங்கிய ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கான உடற்தகுதித்தேர்வு மற்றும் நடைச்சோதனை ஆகியவற்றில் கலந்துகொள்வதற்கான குறிப்பாணையை பதிவிறக்கம் செய்வது - தொடர்பாக. |
View |
| 24/2025 |
14/03/2025 |
தமிழ்நாடு அமைச்சுப் பணியின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் பணிபுரியும் தற்காலிக தட்டச்சர்களுக்கான சிறப்பு போட்டித் தேர்வு - தட்டச்சர் பதவிக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 23/2025 |
14/03/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I பணிகள்)–இல் அடங்கிய பதவிகளுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 22/2025 |
05/03/2025 |
தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு பணியிலுள்ள கட்டட வடிவமைப்பு உதவியாளர் / திட்டமிடல் உதவியாளர் பதவிக்கு நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் (மூன்றாம் கட்டம்) மற்றும் தமிழ்நாடு அமைச்சுப் பணியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் தட்டச்சர் பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வுக்கான இருவழிதொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 21/2025 |
03/03/2025 |
22.02.2025 முற்பகல் நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவிக்கான எழுத்துத்தேர்வு – உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 20/2025 |
27/02/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி-IV) (PHASE-II) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகள் – விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 09.03.2025 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 19/2025 |
22/02/2025 |
20.12.2024 முதல் 29.12.2024 வரை நடைபெற்ற துறைத் தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 18/2025 |
21/02/2025 |
17.02.2025 முற்பகல் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) அடங்கிய தொழிற்பிரிவு – அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு – உத்தேச விடைக்குறிப்புகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 17/2025 |
20/02/2025 |
தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியல் & இருவழிதொடர்பு முறையில் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 16/2025 |
20/02/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 08.02.2025 முற்பகல் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி-IIA)-ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை) பொதுத்தமிழ்/பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் மற்றும்
தமிழ்நாடு அமைச்சுப் பணியில் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) தட்டச்சர் பணிக்கான சிறப்புப் போட்டித் தேர்வு (கணினி வழித் தேர்வு) 08.02.2025 முற்பகல் நடைபெற்ற பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 15/2025 |
13/02/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) (அறிவிக்கை எண்.07/2024) பணிகளில் அடங்கிய பல்வேறு கணக்கு அலுவலர் (பதவி எண்கள்: 2093, 3335, 3299, 3341, 3337 மற்றும் 3339) மற்றும் சட்ட அலுவலர் (பதவி எண்கள்: 3311, 3312, 3338 மற்றும் 3259)
பதவிகளுக்கான கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ள தேர்வர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 14/2025 |
12/02/2025 |
22.02.2025 முற்பகல் நடைபெற உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவிக்கான மறுத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 13/2025 |
07/02/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) அறிவிக்கை எண். 01/2024, நாள் 30.01.2024 அடங்கிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட கூடுதல் தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 12/2025 |
07/02/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி - IV) (அறிவிக்கை எண்.01/2024) பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான அழைப்பாணை தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 11/2025 |
07/02/2025 |
17.02.2025 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான (பட்டயம்/தொழிற்பயிற்சி நிலை) எழுத்துத்தேர்வு - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 10/2025 |
29/01/2025 |
Combined Civil Services Examination -II (Group -II & IIA Services)- Main Examination - Held on 08.02.2025 (FN & AN) and 23.02.2025 (FN) - Hosting of Hall ticket - Reg |
View |
| 09/2025 |
28/01/2025 |
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் தற்காலிக தட்டச்சர்களுக்கான சிறப்புப் போட்டித் தேர்வு (கணினி வழி) 08.02.2025 முற்பகல் நடைபெறவுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு
|
View |
| 08/2025 |
25/01/2025 |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 19.01.2025 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை) அடங்கிய பதவிகளுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 07/2025 |
21/01/2025 |
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்)மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியல், தேர்வாணைய வலைதளம் http://www.tnpsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 06/2025 |
21/01/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு –IV (தொகுதி IV) பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான விடுபட்ட / முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்குதல் தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 05/2025 |
20/01/2025 |
விண்ணப்பதாரர்களுக்கான புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in - “OMR Answer Sheet -Sample” என்ற தலைப்பின்கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு. |
View |
| 04/2025 |
10/01/2025 |
துறைத் தேர்வுகள் டிசம்பர் – 2024 உத்தேச விடைகள் (Combination Pattern Only)
தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது தொடர்பான
செய்தி வெளியீடு |
View |
| 03/2025 |
10/01/2025 |
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (பட்டயம்/ தொழிற்பயிற்சி நிலை) அடங்கிய பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு 19.01.2025 முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது - தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 02/2025 |
09/01/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV) (அறிவிக்கை எண். 01/2024) பணிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்/ இளநிலை உதவியாளர் / வரித்தண்டலர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் காலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு |
View |
| 01/2025 |
03/01/2025 |
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-VA பணிகள் - எழுத்துத் தேர்வு - நேர அட்டவணை - தொடர்பான செய்தி வெளியீடு |
View |