ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு IN 
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்

DOE : 16.08.2026 FN to 20.08.2026 FN & AN, 07.09.2026 FN & AN to 12.09.2026 AN and 19.09.2026 FN & AN

Tentative Keys Hosted on 07/10/2026



S No. Subjects KEY - CHALLENGE
1 Agricultural, Mechanical, Automobile and Civil Engineering (Subject Code 562)
2 Agriculture (Subject Code 491)
3 Agriculture, Chemistry, Zoology and Botany (Subject Code 518)
4 Archaeology (Subject Code 420)
5 Archaeology, Epigraphy, Heritage Management and Museology (Subject Code 421)
6 Architecture (Subject Code 401)
7 Basics of Engineering (Subject Code 422)
8 Business Administration (Subject Code 385)
9 Civil Engineering (Subject Code 398)
10 Computer Science, Information Technology, Electrical, Electronics and Communication Engineering (Subject Code 554)
11 Criminology, Forensic Science, Psychology and Philosophy (Subject Code 571)
12 Dairy Science, Dairy Technology, Food Technology, Food Processing (Subject Code 579)
13 Electrical and Electronics Engineering (Subject Code 400)
14 Electrical, Electronics and Communication Engineering (Subject Code 514)
15 Environmental and Chemical Engineering (Subject Code 393)
16 Environmental Science, Biology and Chemistry (Subject Code 557)
17 Evaluation and Applied Research (Subject Code 607)
18 Financial and Cost Accountancy (Final) (Subject Code 434)
19 Financial and Cost Accountancy Intermediate (Subject Code 433)
20 Geology (Subject Code 395)
21 Horticulture (Subject Code 493)
22 Industrial Safety and Health (Subject Code 515)
23 Library and Information Science (Subject Code 594)
24 Mechanical, Production and Manufacturing Engineering (Subject Code 399)
25 Pharmacy, Clinical Pharmacology and Micro Biology (Subject Code 516)
26 Physics, Chemistry, Biology, Computer Science and Forensic Science (Subject Code 575)
27 Statistics and Mathematics (PG Degree) (Subject Code 506)
28 Statistics, Mathematics and Economics (Subject Code 504)
29 Tamil Eligibility Test, General Studies, Aptitude and Mental Ability (Subject Code 503)
30 Town Planning, Civil Engineering and Architecture (Subject Code 560)
31 Travel and Tourism (Subject Code 597)
32 Visual Communication (Subject Code 477)

குறிப்பு:

  • இத்துடன் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் ஒவ்வொரு வினாவிற்கும் உரிய தெரிவுகளில் சரியான விடை டிக் குறியீடு (√) செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வின் போது தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளின் தொகுப்புக் குறியீட்டைக் (Question Booklet Code) கருத்தில் கொள்ளாமல், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள வினா எண்ணின்படியே தேர்வர்கள் உத்தேச விடைகளை மறுக்கலாம்.
  • ஆதாரங்களுடன் பெறப்படும் அனைத்து மறுப்புகளும் / கருத்துகளும் விடைகளை இறுதி செய்வதற்காக வல்லுநர் குழுவின் முன் வைக்கப்படும்.
  • உத்தேச விடைகளுக்கு மறுப்புத் தெரிவிக்கும் / கருத்துகளைத் தெரிவிக்கும் விண்ணப்பங்கள் தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக இணைய வழியில் (ONLINE MODE) மட்டுமே ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பெறப்படும் மறுப்புகள் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • 14.10.2026 அன்று மாலை 5.45 மணிக்கு மேல் இணைய வழியில் சமர்ப்பிக்கப்படும் மறுப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
  • தாள்-I பகுதி-A இல், வினா எண் 35 முதல் 39 வரை உள்ள வினாக்களுக்கு, வினா எண் 35-க்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள பத்தியின் அடிப்படையில் மட்டுமே மறுப்பு தெரிவிக்க வேண்டும்.