ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு IN 
பட்டயம் / தொழிற்பயிற்சி நிலை

DOE : 31/08/2025 FN, 07.09.2025 FN, 11.09.2025 to 18.09.2025 FN / AN and 22.09.2025 to 27.09.2025 FN / AN.

Tentative Keys Hosted on 17/10/2025



S No. Subjects KEY - CHALLENGE
1 AGRICULTURE (Subject Code 431)
2 CHEMICAL ENGINEERING AND TECHNOLOGY (Subject Code 452)
3 CIVIL ENGINEERING (Subject Code 443)
4 HANDLOOM TECHNOLOGY, TEXTILE TECHNOLOGY AND TEXTILE MANUFACTURE (Subject Code 445)
5 HORTICULTURE (Subject Code 432)
6 MECHANICAL ENGINEERING (Subject Code 441)
7 MINING ENGINEERING (Subject Code 346)
8 PHYSICAL EDUCATION (Subject Code 354)
9 TRADE - FASHION DESIGN AND TECHNOLOGY (Subject Code 570)
10 TRADE - COMPUTER HARDWARE AND NETWORK MAINTENANCE (Subject Code 533)
11 TRADE - DIESEL MECHANIC (Subject Code 521)
12 TRADE - DRAUGHTSMAN CIVIL (Subject Code 388)
13 TRADE - FOOD PRODUCTION (GENERAL) (Subject Code 536)
14 TRADE - INFORMATION AND COMMUNICATION TECH SYSTEM MAINTENANCE (Subject Code 537)
15 TRADE - IN-PLANT LOGISTICS ASSISTANT (Subject Code 569)
16 TRADE - MANUFACTURING PROCESS CONTROL AND AUTOMATION (Subject Code 543)
17 TRADE - MECHANIC AUTO BODY REPAIR (Subject Code 541)
18 TRADE - MECHANIC ELECTRIC VEHICLE (Subject Code 542)
19 TRADE - MECHANIC TWO AND THREE WHEELER (Subject Code 553)
20 TRADE - OPERATOR ADVANCED MACHINE TOOL (Subject Code 544)
21 TRADE - PUMP OPERATOR CUM MECHANIC (Subject Code 545)
22 TRADE - SHEET METAL (Subject Code 520)
23 TRADE - SOLAR TECHNICIAN (ELECTRICAL) (Subject Code 548)
24 TRADE - WELDER (GAS & ELECTRIC) (Subject Code 440)

குறிப்பு:

  • இங்கு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின்  ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப் பட்டுள்ளது.
  • தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
  • உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்.
  • அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • 24.10.2025 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.