COMBINED TECHNICAL SERVICES EXAMINATION IN 
NON-INTERVIEW POSTS

DOE : 26/10/2024 FN AND 14/10/2024 TO 23/10/2024 (EXCLUDING 19/10/2024 AND 20/10/2024)

Tentative Keys Hosted on 12/11/2024



S No. Subjects KEY - CHALLENGE
1 Basics of Engineering (Subject Code 422)
2 Chemical Technology (Subject Code 290)
3 Civil Engineering (Subject Code 398)
4 Dairy Technology (Subject Code 456)
5 Information Technology (Subject Code 408)
6 Botany (PG Degree) (Subject Code 269)
7 Agriculture (Subject Code 284)
8 Bio Chemistry (Subject Code 460)
9 Law (Subject Code 414)
10 Library and Information Science (Subject Code 266)
11 Mathematics (Subject Code 419)
12 Physics (Subject Code 241)
13 Zoology (PG Degree) (Subject Code 271)
14 Chemical Engineering (Subject Code 405)
15 Chemistry (PG Degree) (Subject Code 244)
16 Geology (PG Degree) (Subject Code 395)
17 Clinical Pharmacology (Subject Code 352)
18 Evaluation and Applied Research (Subject Code 213)
19 Architecture (Subject Code 401)
20 Computer Science (Subject Code 287)
21 Tamil Eligibility Test with General Studies (Subject Code 003)
22 Anthropology (PG Degree) (Subject Code 312)
23 History (PG Degree) (Subject Code 317)
24 Microbiology (Medicine) (Subject Code 351)
25 Pharmacy Pharmaceutical Sciences (Subject Code 429)
26 Textile Technology (Subject Code 406)
27 Town and Country Planning (Subject Code 382)
28 Zoology (Degree) (Subject Code 270)
29 Dairy Chemistry (Subject Code 468)
30 Electrical and Electronics Engineering (Subject Code 400)

குறிப்பு:

  • இங்கு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின் ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப் பட்டுள்ளது.
  • தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
  • உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்.
  • அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • 19.11.2024 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
  • தாள் I– ல் பகுதி வில் வினா எண்கள்  23 முதல் 27  வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் வினா எண்  23 —க்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள  பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும்.