ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு IN 
நேர்முகத் தேர்வு பதவிகள்

DOE : 20/07/2025 to 23/07/2025

Tentative Keys Hosted on 08/08/2025



S No. Subjects KEY - CHALLENGE
1 Animal Husbandry and Veterinary Science (Degree Standard) (Subject Code 396)
2 Associate Company Secretaryship (Final) (Subject Code 473)
3 Law (Subject Code 414)
4 Statistics (Subject Code 410)
5 Stenography in Tamil (Subject Code 383)
6 Statistics and Economics (Subject Code 564)
7 Statistics, Mathematics and Economics (Degree Standard) (Subject Code 504)
8 Town and Country Planning (Subject Code 382)
9 Computer Science, Information Technology, Electrical, Electronics, Communication and Mechanical Engineering (Subject Code 566)
10 Zoology and Medical Entomology (Subject Code 567)
11 Engineering and Business Administration (Infrastructure) (Subject Code 474)
12 Business Administration (Subject Code 385)
13 Engineering and Business Administration (Project Management) (Subject Code 475)
14 Sociology (Subject Code 344)
15 Basics of Engineering (Subject Code 422)
16 Chemical and Mechanical Engineering (Subject Code 528)
17 Stenography in English (Subject Code 378)
18 Tamil Eligibility Test, General Studies, Aptitude and Mental Ability (Subject Code 503)
19 Bio-Technology (Subject Code 471)
20 Environmental Science (Subject Code 298)
21 Town Planning (Subject Code 519)
22 Chemical Engineering (Subject Code 405)
23 Mining Engineering (Subject Code 347)
24 Personnel Management, Industrial Relations, Business Administration and Social Work (Subject Code 561)
25 Psychology (Subject Code 372)
26 Archaeology, Epigraphy, History, Manuscriptology and Tamil (Subject Code 565)
27 Animal Husbandry and Veterinary Science (PG Degree Standard) (Subject Code 397)
28 Statistics, Mathematics and Economics (PG Degree Standard) (Subject Code 563)

குறிப்பு:

  • இங்கு பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாளின்  ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப் பட்ட விடைகளுள் சரியான விடை குறியீடு மூலம் குறித்துக் காட்டப் பட்டுள்ளது.
  • தேர்வின் போது தேர்வர்களுக்கு எந்த குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்.
  • உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே www.tnpsc.gov.in மூலமாக தெரிவிக்க வேண்டும்.
  • அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • 15.08.2025 அன்று மாலை 5.45 மணிக்கு பிறகு இணைய வழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • இறுதி செய்யப்பட்ட விடைகள், தெரிவுப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற பிறகு தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
  • தேர்வுத்தாள் I – ல் பகுதி அ -வில் உள்ள வினா எண்கள்  76  முதல் 80 வரையுள்ள உத்தேச விடைகளுக்கான மறுப்புகள் / கருத்துகள்,  வினா எண்.  76க்கு மேலே  உள்ள பத்தியிலிருந்து தெரிவிக்க வேண்டும்.